Lrc Player

Mallipoo

Unknown artist
[04:05.42]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.39] பாடல் ஆசிரியர் : தாமரை

[00:00.97] குழு : ட்ரிங் ட்ரிங் ..(2)

[00:03.10] சிங்க் சிங்க் சிங்க் சிக்கா ..(2)

[00:11.90] ட்ரிங் ட்ரிங் ..(2)

[00:16.42] பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே

[00:33.98] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

[00:37.97] பெண் : மச்சான் எப்போ வர போற

[00:40.40] மச்சான் எப்போ வர போற

[00:42.78] பத்து தல பாம்பா வந்து

[00:44.90] முத்தம் தர போற

[00:46.77] பெண் : நான் ஒத்தயில தத்தளிச்சேன்

[00:50.49] தினம் சொப்பனத்தில் மட்டும் தான்

[00:53.18] உன்ன நான் சந்தித்தேன்

[00:56.63] பெண் : ஹேய் எப்போ வர போற

[00:58.79] மச்சான் எப்போ வர போற

[01:01.21] பத்தமடை பாயில்

[01:03.08] வந்து சொக்கி விழ போற

[01:29.68] பெண் : வாசல பார்க்கிறேன் கோலத்த காணோம்

[01:33.69] வாளிய சிந்துறேன் தண்ணிய காணோம்

[01:37.96] சோலி தேடி போன காணாத தூரம்

[01:41.95] கோட்டிக்கரை நெஞ்சில் தாளாத பாரம்

[01:46.22] காத்திருந்து காத்திருந்து கண்ணு பூத்திடும்

[01:50.52] ஈரமாகும் கண்ணோரம் கப்பல் ஆடும்

[01:54.26] குழு : சிங்க் சிங்க் சிங்க் சிக்கா ..(2)

[01:58.25] பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே

[02:01.98] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

[02:06.04] பெண் : மச்சான் எப்போ வர போற

[02:09.23] மச்சான் எப்போ வர போற

[02:12.42] மச்சான் எப்போ வர போற

[02:14.54] குழு : பத்து தல பாம்பா பாம்பா பாம்பா

[02:18.54] முத்தம் தர போற போற போற

[02:23.87] பத்து தல பாம்பா..ஒய்

[02:26.27] முத்தம் தர போற மச்சான்

[02:28.13] ஹே மச்சான் மச்சான் மச்சான்

[02:32.94] மச்சான் எப்போ போக போற

[02:36.93] மச்சான் எப்போ போக போற

[02:41.18] மச்சான் எப்போ எப்போ

[02:43.59] மச்சான் எப்போ போக போற

[02:48.90] பெண் : தூரமா போனது துக்கமா மாறும்

[02:53.45] பக்கமா வாழ்வதே போதும்னு தோணும்

[02:58.24] ஊரடங்கும் நேரம் ஒரு ஆசை நேரும்

[03:02.21] கோழி கூவும் போதும் தூங்காம வேகும்

[03:06.46] பெண் : அங்கு நீயும் இங்கு நானும்

[03:08.60] என்ன வாழ்க்கையோ

[03:10.45] போதும் போதும் சொல்லாமல்

[03:12.59] வந்து சேரும்

[03:14.44] பெண் : ஹேய் மல்லிப்பூ வெச்சு வெச்சு வாடுதே

[03:17.65] அந்த வெள்ளி நிலா வந்து வந்து தேடுதே

[03:21.98] மச்சான் எப்போ வர போற

[03:24.69] மச்சான் எப்போ வர போற

[03:26.81] உத்தரத்த பாத்தே நானும் விக்கி விட போறேன்

[03:30.53] பெண் : அட எத்தன நாள் ஏக்கமிது

[03:34.55] பெரும் மூச்சில துணிக்கொடி ஆடுதே

[03:38.26] துணி காயுதே

[03:41.18] பெண் : கள்ள காதல் போல நான் மெல்ல பேச நேரும்

[03:44.90] சத்தம் கித்தம் கேட்டா பொய்யாக தூங்க வேணும்

[03:49.16] மச்சான் எப்போ வர போற

[03:51.03] மச்சான் எப்போ வர போற

[03:53.43] சொல்லிக்காம வந்து என்ன சொக்க விட போற