Lrc Player

En-Kadhal-Solla

Unknown artist
[04:59.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.63] ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை

[00:24.53] உன் காதல் சொல்ல தேவை இல்லை

[00:29.06] நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை

[00:32.77] உண்மை மறைத்தாலும் மறையாதடி ….

[00:38.10] ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை

[00:42.91] உன் தோளில் சாய ஆசை இல்லை

[00:47.72] நீ போன பின்பு சோகம் இல்லை

[00:50.92] என்று பொய் சொல்ல தொியாதடி

[00:54.92] ஆண் : உன் அழகாலே உன் அழகாலே

[00:59.44] என் வெயில் காலம் அது மழை காலம்

[01:04.23] உன் கனவாலே உன் கனவாலே

[01:08.20] மனம் அலைபாயும் மெல்ல குடை சாயும்

[01:13.52] ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை

[01:19.40] உன் காதல் சொல்ல தேவை இல்லை

[01:24.19] நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை

[01:27.66] உண்மை மறைத்தாலும் மறையாதடி …..

[02:03.28] ஆண் : காற்றோடு கை வீசி நீ பேசினால்

[02:08.88] எந்தன் நெஞ்சோடு புயல் வீசுதே

[02:13.69] வயதோடும் மனதோடும் சொல்லாமலே

[02:18.22] சில எண்ணங்கள் வலை வீசுதே

[02:22.49] ஆண் : காதல் வந்தாலே கண்ணோடு தான்

[02:27.81] கள்ளத்தனம் வந்து குடி ஏறுமோ

[02:31.80] கொஞ்சம் நடித்தேனடி கொஞ்சம் துடித்தேனடி

[02:36.33] இந்த விளையாட்டை ரசித்தேனடி

[02:39.79] ஆண் : உன் விழியாலே உன் விழியாலே

[02:44.36] என் வழி மாறும் கண் தடுமாறும்

[02:49.41] அடி இது ஏதோ புது ஏக்கம்

[02:53.39] இது வலித்தாலும் நெஞ்சம் அதை ஏற்கும்

[03:17.95] ஆண் : ஒரு வாா்த்தை பேசாமல் நீ பாரடி

[03:22.21] உந்தன் நிமிடங்கள் நீளட்டுமே

[03:27.29] வேறேதும் நினைக்காமல் விழி மூடடி

[03:31.28] இந்த நெருக்கங்கள் தொடரட்டுமே

[03:35.53] ஆண் : யாரும் பாா்க்காமல் எனை பாா்க்கிறேன்

[03:41.12] என்னை அறியாமல் உன்னை பாா்க்கிறேன்

[03:44.59] சிறு பிள்ளையென எந்தன் இமைகள் அது

[03:49.66] உன்னை கண்டாலே குதிகின்றதே

[03:52.86] ஆண் : என் அதிகாலை என் அதிகாலை

[03:57.38] உன் முகம் பாா்த்து தினம் எழ வேண்டும்

[04:02.21] என் அந்தி மாலை என் அந்தி மாலை

[04:07.03] உன் மடி சாய்ந்து தினம் விழ வேண்டும் ……

[04:12.89] ஆண் : என் காதல் சொல்ல நேரம் இல்லை

[04:17.41] உன் காதல் சொல்ல தேவை இல்லை

[04:22.19] நம் காதல் சொல்ல வாா்த்தை இல்லை

[04:25.92] உண்மை மறைத்தாலும் மறையாதடி ….

[04:31.25] ஆண் : உன் கையில் சேர ஏங்கவில்லை

[04:34.72] உன் தோளில் சாய ஆசை இல்லை

[04:39.50] நீ போன பின்பு சோகம் இல்லை

[04:43.48] என்று பொய் சொல்ல தொியாதடி