Lrc Player

Kadhale-Kadhale

Unknown artist
[03:54.06]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.62] ஓஓ… ஆஆ…

[00:21.36] ஆஆ காதலே காதலே

[00:25.60] என்னை உடைத்தேனே

[00:26.92] என்னில் உன்னை

[00:28.26] அடைத்தேனே உயிர் கட்டி

[00:29.58] இணைத்தேனே

[00:31.74] ஆண் : நேற்றினை

[00:32.54] காற்றிலே கொட்டி

[00:33.86] இரைத்தேனே இமை

[00:35.20] கட்டு அவிழ்த்தேனே

[00:36.52] துயர் மட்டும் மறைத்தேனே

[00:38.67] பெண் : நிழல் ஆடும்

[00:40.00] நினைவில் ரெண்டு

[00:41.07] களவாடி தருவேன்

[00:42.13] இன்று கடிகாரம் காலம்

[00:44.00] நேரம் சுழற்றிடுவேன்

[00:46.70] பெண் : உன்னை காண

[00:47.51] உலகம் சென்று அங்கேயும்

[00:49.10] இதயம் தந்து புதிதான காதல்

[00:51.52] ஒன்று நிகழ்த்திடுவேன்

[00:53.64] ஆண் : இன்று நேற்று

[00:55.80] நாளை என்றும் நீ என்

[00:59.51] தேவதை காதல் செய்யும்

[01:03.23] மாயை என் வானம் எங்கும்

[01:06.96] பூ மழை

[01:08.82] ஆண் : ஓஹோ ஓ

[01:10.69] ஓஹோ ஓஹோ

[01:12.54] ஓ ஓஹோ ஓஹோ

[01:14.66] ஓ ஓஹோ ஓஹோ

[01:18.38] ஓ ஓஹோ

[01:22.36] பெண் : மனதோடு

[01:47.21] மட்டும் இங்கு உறவாடும்

[01:49.07] நேசம் ஒன்று உயிரோடு

[01:50.67] என்னை ஏதோ இறக்கியதே

[01:53.92] பெண் : படியேறி

[01:54.45] கீழே செல்லும்

[01:55.79] புரியாத பாதை

[01:57.12] ஒன்று அதில் ஏறி

[01:58.46] போக சொல்லி குழப்பியதே

[02:01.12] பெண் : காலம்

[02:01.67] கடந்தாலும் மழை

[02:03.27] நீரை போலே நேரம்

[02:04.88] கண் முன் மெல்ல

[02:05.94] சிந்துது என் சிந்தனையிலே

[02:08.62] பெண் : கடிகாரம்

[02:09.15] வாங்க போனால்

[02:10.49] அந்த நேரம் வாங்கி

[02:11.56] தந்தாய் என்ன நானும்

[02:13.15] செய்வேனோ எந்தன்

[02:14.74] உயிரே

[02:16.08] பெண் : ஹா ஆஆ

[02:17.42] ஹா ஆஆ ஹா

[02:20.10] ஆஆ ஹா ஆஆ

[02:21.97] ஹா ஆஆ ஹா

[02:23.56] ஆஆ ஹா ஆஆ

[02:27.00] ஹா ஆஆ ஹா

[02:29.15] ஆஆஆஆ….

[02:31.27] ஆண் : இன்று நேற்று

[02:48.04] நாளை என்றும் நீ என்

[02:51.76] தேவதை காதல் செய்யும்

[02:55.22] மாயை என் வானம் எங்கும்

[02:59.23] பூ மழை

[03:00.84] ஆண் : ஓஹோ ஓ

[03:03.49] ஓஹோ ஓஹோ

[03:08.29] ஓ ஓஹோ ஓஹோ

[03:12.01] ஓ ஓஹோ ஓஹோ

[03:15.72] ஓ ஓஹோ ஓஓஓஓஓ