Kannukkul-Pothivaippen
[00:00.90] கண்ணுக்குள்
[00:20.40] பொத்திவைப்பேன்
[00:22.01] என் செல்ல கண்ணனே
[00:23.59] வா தித்தித்த தை ஜாதிக்குள்
[00:26.85] என்னோடு ஆட வா வா
[00:29.77] பெண் : அடிக்கடி
[00:30.56] உனைப்பிடிக்க நான்
[00:33.48] மன்றாடிட இடப்புறம்
[00:36.14] விரல் மடக்கி நீ டு காட்டிட
[00:39.89] என் கண்ணனே வாடா வா
[00:44.41] விசமா கண்ணனே வாடா வா
[00:49.75] பெண் : கண்ணுக்குள்
[00:55.86] பொத்திவைப்பேன்
[00:57.71] என் செல்ல கண்ணனே
[00:59.85] வா தித்தித்த தை ஜாதிக்குள்
[01:02.51] என்னோடு ஆட வா வா
[01:05.18] ஆண் : அடிக்கடி
[01:05.97] உனைப்பிடிக்க நான்
[01:08.90] மன்றாடிட இடப்புறம்
[01:11.03] விரல் மடக்கி நீ டு காட்டிட
[01:15.29] என் கண்ணனே வாடா வா
[01:18.78] விசமா கண்ணனே வாடா வா
[01:45.64] ஆண் : சிறு சிட்டிகை பாசம்
[01:48.04] பெரும் கடலாய் மாற
[01:50.71] மணித்துளி எல்லாமே
[01:53.39] அரை நொடிக்குள் தீர
[01:58.17] பெண் : மழைத்தரையா
[01:59.54] உள்ளம் பிசுபிசுப்பை பேண
[02:03.29] எதற்கடி திண்டாட்டம்
[02:05.95] கதகதப்பை காண
[02:08.34] ஆண் : நீ ராதை
[02:09.41] இனம் சொல்லாமல்
[02:12.06] சொன்னாயே
[02:13.40] பெண் : செங்கோதை மணம்
[02:15.78] உன் பேச்சில் தந்தாயே
[02:18.18] உன்னாலே யோசிக்கிறேன்
[02:23.76] ஆண் : உன் விரலை
[02:24.30] பிடித்து நடக்கும் நிமிடம்
[02:26.16] யாசிக்கிறேன்
[02:28.30] பெண் : கண்ணுக்குள்
[02:29.37] பொத்திவைப்பேன்
[02:30.96] என் செல்ல கண்ணனே
[02:33.10] வா தித்தித்த தை ஜாதிக்குள்
[02:35.75] என்னோடு ஆட வா வா
[02:38.68] பெண் : அடிக்கடி
[02:40.00] உனைப்பிடிக்க நான்
[02:42.39] மன்றாடிட இடப்புறம்
[02:45.05] விரல் மடக்கி நீ டு காட்டிட
[02:48.50] என் கண்ணனே வாடா வா
[02:51.98] விசமா கண்ணனே வாடா வா
[03:17.53] பெண் : உயிா் எதையோ
[03:20.53] தேடும் மணம் அதையே
[03:22.92] நாடும் தனித்தனியே ரெண்டும்
[03:26.13] ஒரு வழியில் ஓடும்
[03:31.48] ஆண் : எது எதற்கோ
[03:33.08] பொய்கள் எதிா் எதிராய்
[03:35.75] மெய்கள் எது எதுவாய்
[03:38.16] ஆகும் விடை கடந்தே
[03:40.84] போகும்
[03:41.89] பெண் : கண்ணாடி
[03:42.96] முனை போல் எண்ணங்கள்
[03:45.61] கூறாய்
[03:46.69] ஆண் : முன் இல்லாதது
[03:48.32] போல் எல்லாமே வேறாய்
[03:52.04] உன்னாலே பூாிக்கிறேன்
[03:56.82] பெண் : உன் சிாிப்பு
[03:57.61] சரத்தில் மகிழ மரத்தின்
[03:59.77] பூ தைக்கிறேன்
[04:01.89] பெண் : கண்ணுக்குள்
[04:02.96] பொத்திவைப்பேன்
[04:04.55] என் செல்ல கண்ணனே
[04:06.42] வா தித்தித்த தை ஜாதிக்குள்
[04:09.60] என்னோடு ஆட வா வா
[04:12.00] ஆண் : அடிக்கடி
[04:13.60] உனைப்பிடிக்க நான்
[04:15.72] மன்றாடிட
[04:17.04] பெண் : இடப்புறம்
[04:18.38] விரல் மடக்கி நீ டு காட்டிட
[04:22.37] ஆண் : என் கண்ணனே
[04:23.71] வாடா வா விசமா கண்ணனே
[04:28.75] வாடா வா
[00:00.00] ♪
