Porkanda-Singam-MassTamilan.so
[00:00.90] பாடல் ஆசிரியர் : விஷ்ணு இடவன்
[00:01.49] ஆண் : உயிரும் நடுங்குதே
[00:35.54] உன்னையும் ஏந்திடவே
[00:38.44] உடைந்த வீரனே
[00:41.91] கலங்கி அழுகிறேன்
[00:44.57] ஆண் : சுழலும் உலகமே எனக்கு உறைந்ததே
[00:50.70] அடுத்த நிமிடமும் நகர மறுக்குதே
[00:56.03] மாரில் உன்னைச் சாய்த்து உறங்க வைப்பதா
[01:01.93] இழந்த உயிருக்காக கொள்ளி வைப்பதா
[01:08.06] ஆண் : போர் கண்ட சிங்கம்
[01:11.24] வலி கொண்ட நெஞ்சம்
[01:14.43] உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
[01:20.29] அழுகாதே மகனே
[01:23.25] என் ஆயுள் உனதே
[01:26.17] இமை போல உனை காக்க
[01:29.37] நான் தேய்கிறேன் ஜீவனே
[01:34.15] ஆண் : உயிரும் நடுங்குதே
[01:41.61] உன்னையும் ஏந்திடவே
[01:44.79] உடைந்த வீரனே
[01:47.73] கலங்கி அழுகிறேன்
[01:50.16] ஆண் : போர் கண்ட சிங்கம்
[02:41.01] வலி கொண்ட நெஞ்சம்
[02:44.21] உடைந்தாலும் உனக்காக உயிர் வாழ்கிறேன்
[02:49.53] அழுகாதே மகனே
[02:53.01] என் ஆயுள் உனதே
[02:55.93] இமை போல உனை காக்க
[02:59.16] நான் தேய்கிறேன் ஜீவனே
