Lrc Player

Beast-Mode-MassTamilan.so

Unknown artist
[03:40.40]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.61] பாடல் ஆசிரியர் : விவேக்

[00:02.14] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[00:07.22] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[00:09.89] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[00:12.29] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[00:16.30] ஆண் : திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்

[00:19.49] ஒருத்தன் வந்தா பட நடுங்கும்

[00:23.26] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[00:24.05] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[00:26.70] ஆண் : வசனம் …………………

[00:27.24] ஆண் : அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்

[00:30.70] தோல்வி மட்டும் பழகிடணும்

[00:33.10] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[00:34.97] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[00:37.89] ஆண் : பல பேரின் மொகமா

[00:40.84] நின்னு ஆடுற புலி தானே

[00:43.77] ஆண் : வெளயாட நெனச்சா

[00:46.43] உன் விதி முடிப்பானே

[00:49.09] ஆண் : சில பேரின் பெயர் தான்

[00:52.03] ஒரு ஆளுமை பெருமானே

[00:55.76] ஆண் : ஒரு வீரன் தடமே

[00:57.62] நீ காயம் வாங்குற எடமே

[01:01.41] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[01:42.40] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[01:45.06] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[01:48.26] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[01:50.64] ஆண் : எவன் வாழணும்

[01:53.05] எவன் போகணும்

[01:54.39] அதை யோசிச்சு முடிஞ்சா நெருங்கணும்

[01:57.30] ஆண் : தனி ராணுவம்

[01:58.63] அடி ஆயுதம்

[02:00.22] அலசாதனி கொப்பன் அவன்தானே

[02:03.14] ஆண் : உன்ன போலவே ஒரு ஆள

[02:05.80] எந்த காலமும் அடையாதே

[02:08.75] இந்த பேர் புகழ் முடியாதே

[02:11.41] இன்னும் ஏறுமே

[02:13.53] ஆண் : பல பேரின் மொகமா

[02:16.45] நின்னு ஆடுற புலி தானே

[02:19.11] ஆண் : வெளயாட நெனச்சா

[02:22.05] உன் விதி முடிப்பானே

[02:24.71] ஆண் : சில பேரின் பெயர் தான்

[02:27.38] ஒரு ஆளுமை பெருமானே

[02:30.33] ஆண் : ஒரு வீரன் தடமே

[02:33.01] நீ காயம் வாங்குற எடமே

[02:36.49] ஆண் : திரை தீ பிடிக்கும் வெடி வெடிக்கும்

[03:02.30] ஒருத்தன் வந்தா பட நடுங்கும்

[03:06.06] ஆண் : அவன் மேல் இடிக்கும் கூட்டம் எல்லாம்

[03:12.98] தோல்வி மட்டும் பழகிடணும்

[03:18.84] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[03:23.36] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்

[03:26.01] ஆண் : மீனர் லோனர் ஸ்ட்ராங்கர்

[03:28.94] கேன் யு ஃபீல் தி பவர் டெரர் ஃபயர்