Lrc Player

Uyir-Urugudhey-MassTamilan.dev

Unknown artist
[05:13.39]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.29] பாடல் ஆசிரியர் : தாமரை

[00:01.56] ஆண் : {நீ இங்கே இல்லை

[00:21.22] என்றால் நான் இல்லை} (2)

[00:37.51] ஆண் : உயிர் உருகுதே

[00:40.45] மனம் கரையுதே

[00:43.37] எனது வானே

[00:46.30] ஆண் : ஒரு முறை தான்

[00:51.38] பார்த்தேன் உன்னை உன்னை

[00:58.03] பரவசத்தால் பதில் உரைக்க

[01:03.07] மறந்து விட்டேன்

[01:08.94] நினைவினிலேனோ வந்தாள் அன்னை

[01:17.99] ஆண் : நீ இங்கே இல்லை

[01:23.30] என்றால் நான் இல்லை

[01:40.88] ஆண் : மேற்கே உன் சாரல் மழை

[02:01.37] வா வா வந்தென்னை நனை

[02:09.07] யாரும் முன் சொல்லா கதை

[02:14.93] இன்பம் போல் தோன்றும் வதை

[02:19.98] ஆண் : கண்டேன் என் மாயாவி மானை

[02:24.26] என் ரீங்கார வீணை

[02:26.92] நீ நான் செய்யும் ஆராதனை

[02:30.41] ஆண் : {நீ இங்கே இல்லை

[02:38.92] என்றால் நான் இல்லை} (2)

[02:56.74] ஆண் : பாயும் உன் கார் கூந்தலில்

[03:28.94] என்னை ஏன் நீ ஏந்தினாய்

[03:35.61] மண்ணில் நான் வீழும் முன்னே

[03:40.95] என்னை நீ தான் தாங்கினாய்

[03:47.10] ஆண் : ஊஞ்சல் போல் தாலாட்டும் தோளில்

[03:51.41] நான் சாய்ந்தாடும் நாளில்

[03:54.62] ஏன் லேசாக நீ தேம்பினாய்

[03:58.06] ஆண் : உயிர் உருகுதே

[04:01.79] மனம் கரையுதே

[04:03.92] எனது வானே

[04:06.33] ஆண் : ஒரு முறை தான்

[04:10.83] பார்த்தேன் உன்னை உன்னை

[04:17.49] ஆண் : பரவசத்தால் பதில் உரைக்க

[04:22.80] மறந்து விட்டேன்

[04:28.11] பாவை முன்னே முன்னே

[04:35.55] பனியாய் கரைந்து விட்டேன்

[04:39.80] ஆண் : {நீ இங்கே இல்லை

[04:43.78] என்றால் நான் இல்லை} (2)