Lrc Player

Paathagathi-Kannupattu

Unknown artist
[04:30.84]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.53] ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

[00:12.84] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

[00:19.74] பாறாங்கல்லு இறக்க கட்டி

[00:23.24] பறக்குதடி எடை கொறஞ்சு

[00:29.35] ஆண் : பட்ட மரம் ஒன்னு

[00:32.08] பொசுக்குன்னு துளிர்க்குதே

[00:34.76] நீ சிரிக்கும் போது

[00:37.43] என் மனசு வழுக்குதே

[00:40.37] ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச

[00:42.54] என்னோட நெஞ்ச

[00:44.15] என்னடி செஞ்ச சொல்லு சொல்லு

[00:49.73] காதல சொன்னேன் கற்பூர கண்ண

[00:54.02] என்னடி பண்ண சொல்லு சொல்லு

[00:58.53] ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

[01:03.85] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

[01:07.85] ஆண் : மனசு முழுக்க ஆசை

[01:43.85] என்னடி நானும் பேச

[01:46.52] நாக்கு குள்ள கூச

[01:49.16] தடுமாறிப் போனேன்

[01:51.83] ஆண் : காணாத கானகத்தில்

[01:54.23] அலைஞ்சு திரிஞ்சேன் நானும் தான்

[01:56.88] காத்ததாக என்னை உரசி

[01:59.54] சாச்சிபுட்ட நீயும் தான்

[02:01.68] ஆண் : உள்ளங்கால் நிழலாட்டம்

[02:04.07] நிழலாட்டம் ஒட்டிகிட்டேன் நான்

[02:09.40] உன் பேர உசுரு மேல

[02:14.20] உசரு மேல வெட்டிகிட்டேன்

[02:17.39] ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

[02:24.85] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

[02:28.02] ஆண் : அழுக கெடந்த மனச

[02:44.55] நீ ஏறங்கி அலச

[02:47.21] மறந்து நிக்கிறேன் பழச

[02:49.60] புரியாம தானே

[02:52.27] ஆண் : ஆகாயம் தாண்டி எங்கோ

[02:54.91] பறந்து போறேன் நானும் தான்

[02:57.31] அங்கேயும் உன் நினைப்பு

[03:00.25] அனுப்பி வெக்கிற நீயும் தான்

[03:02.12] ஆண் : நீ பார்த்த செடி

[03:03.98] செடி போல தலையும் ஆடுதே

[03:12.25] உன் கூட நதி போல

[03:14.92] நதி போல காலும் ஓடுதே

[03:19.69] ஆண் : பாதகத்தி கண்ணு பட்டு

[03:27.96] பஞ்சு பஞ்சா ஆச்சு நெஞ்சு

[03:29.04] பாறாங்கல்லு இறக்க கட்டி

[03:35.69] பறக்குதடி எடை கொறஞ்சு

[03:40.76] ஆண் : பட்ட மரம் ஒன்னு

[03:43.70] பொசுக்குன்னு துளிர்க்குதே

[03:46.90] நீ சிரிக்கும் போது

[03:48.76] என் மனசு வழுக்குதே

[03:51.95] ஆண் : ஏ உன்கிட்ட கெஞ்ச

[03:54.62] என்னோட நெஞ்ச

[03:56.77] என்னடி செஞ்ச சொல்லு சொல்லு

[04:03.20] காதல சொன்னேன் கற்பூர கண்ண

[04:05.88] என்னடி பண்ண சொல்லு சொல்லு