Chilla Chilla - Thunivu Lyric Song (Tamil) _ Ajith Kumar _ H Vinoth _ Anirudh _ Ghibran(MP3_320K)
[00:00.05] தட்டி உட்டா தாறுமாறு
[00:03.01] அட்டி உள்ள யாரு பார்
[00:06.07] தட்டி உட்டா தாறுமாறு
[00:09.01] அட்டி உள்ள யாரு பார்
[00:11.56] ஏ, தட்டி உட்டா தாறுமாறு
[00:13.78] அட்டி உள்ள யாரு பார்
[00:15.09] தட்டி உட்டா தாறுமாறு
[00:16.67] அட்டி உள்ள யாரு பார்
[00:17.90] தட்டி உட்டா தாறுமாறு
[00:19.53] அட்டி உள்ள யாரு பார்
[00:20.91] தட்டி உட்டா தாறுமாறு
[00:22.41] அட்டி உள்ள யாரு பார்
[00:23.86] ♪
[00:35.68] இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
[00:38.70] போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
[00:41.65] புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
[00:44.55] தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
[00:47.55] என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கு
[00:50.45] மனசுல போராட துணிவு இருக்கு
[00:53.38] சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
[00:56.62] வந்திருச்சி நம்ம காலம் ஏறிக் கலக்கு
[00:59.52] கல்ல கண்டா நாய் gone
[01:01.03] உழைக்கலனா நீ gone
[01:02.48] Tension ஆவ time இல்ல இப்ப நம்ம game on
[01:05.43] உள்ளுக்குள்ள fire'eh
[01:06.70] தெரிச்சி ஓடும் fear'eh
[01:08.12] பின்னால பேசுறவன் எல்லா கிழிஞ்ச tire'eh
[01:11.43] சில்லா சில்லா சில்லா
[01:12.78] இரு எல்லா நாளும் சில்லா
[01:14.07] தில்லா தில்லா தில்லா
[01:15.75] இது நம்மளோட கில்லா
[01:17.30] சில்லா சில்லா சில்லா
[01:18.63] இரு எல்லா நாளும் சில்லா
[01:20.07] தில்லா தில்லா தில்லா
[01:21.36] இது நம்மளோட கில்லா
[01:23.25] இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
[01:25.93] போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
[01:28.95] புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
[01:31.94] தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
[01:35.18] ♪
[01:58.80] வாய் உதார் வேனா மாட்டிக்காத வீணா
[02:01.86] நம்மளோட வேல பாத்து ஊரு பேசும் தானா
[02:04.77] நம்மன்டையே scene'ah? time வராது டா போனா
[02:07.42] இஷ்டப்பட்டு கஷ்டப்பட்டா எல்லா வரும் தானா
[02:10.59] மத்தவன மட்டம் தட்டி மேல வந்து no use
[02:13.56] கத்துறவன் கத்தட்டுமே தட்டி விடு Time pass!
[02:16.51] வந்தா என்ன? போனா என்ன?
[02:17.93] யாரு என்ன சொன்னா என்ன?
[02:19.52] தக்கிட தக்கிட தக்கிட தக்
[02:20.87] தக்கிட தக்கிட தக்கிட தக்
[02:22.49] சில்லா சில்லா சில்லா
[02:23.90] இரு எல்லா நாளும் சில்லா
[02:25.49] தில்லா தில்லா தில்லா
[02:26.72] இது நம்மளோட கில்லா
[02:28.33] சில்லா சில்லா சில்லா
[02:29.68] இரு எல்லா நாளும் சில்லா
[02:31.25] தில்லா தில்லா தில்லா
[02:32.65] இது நம்மளோட கில்லா
[02:34.20] ♪
[02:46.10] இருப்பது ஒரு life அடிச்சுக்க cheers!
[02:49.09] போனதெல்லாம் போகட்டும் டா தேவையில்லை tears!
[02:52.02] புடிச்சத செய்யறது என்னைக்குமே mass!
[02:54.98] தெனம் தெனம் முக்கியம் பா நம்ம inner peace!
[02:58.05] என்னைக்குமே படைச்சவன் தொண நமக்கு
[03:01.02] மனசுல போராட துணிவு இருக்கு
[03:03.91] சுத்திப்பாரு சந்தோஷம் தான் கொட்டிக் கெடக்கு
[03:06.92] வந்திருச்சி நம்ம காலம் ஏறிக் கலக்கு
[03:09.79] சில்லா சில்லா சில்லா
[03:11.17] இரு எல்லா நாளும் சில்லா
[03:12.65] தில்லா தில்லா தில்லா
[03:14.24] இது நம்மளோட கில்லா
[03:15.71] சில்லா சில்லா சில்லா
[03:17.15] இரு எல்லா நாளும் சில்லா
[03:18.50] தில்லா தில்லா தில்லா
[03:19.88] இது நம்மளோட கில்லா
[03:21.76] ♪
