Lrc Player

High on love

Sid Sriram
[04:00.25]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:12.59] பெண்ணே என் நெஞ்சில்

[00:17.86] சாய்ந்து சாய்கிறாய்

[00:19.10] நீ அருகில் புரியாத மாயம்

[00:23.85] செய்கிறாய்

[00:25.34] உன்னை போலவே நான் இங்கே

[00:28.63] மயங்கி கிருங்கி தான் போனேனே

[00:31.85] போதையாக தான் ஆனேனே

[00:34.62] தள்ளாடும் ஜீவனே

[00:38.36] ஜன்னலோரமாய் முன்னாலே

[00:41.12] ஹே மின்னல் போலவே வந்தாயே விண்ணைத்தாண்டி ஓர் சொர்கத்தை மண்ணில் எங்குமே

[00:49.63] தந்தாயே விழியை நீங்கி நி

[00:52.60] விலகாத நொடியும் என் மனம்

[00:55.85] தாங்காதே என்ன நேருமோ

[00:59.10] தெரியாதே என் ஜீவன் ஏங்குதே

[01:42.35] என் உயிரினை வதைத்திடும்

[01:44.57] அழகி நீ

[01:46.08] என் இதயத்தில் அமர்ந்திடும்

[01:47.83] அரசி நீ

[01:49.58] என் உடலினில் நதியாய் ஓடும்

[01:51.84] உதிரம் நீயடி

[01:55.83] உன் சிரிப்பிநில் கவிதைகள்

[01:58.35] கலங்குதே

[01:59.33] உன் மொழிகளில் இசைகளும்

[02:00.81] தோற்குதே

[02:02.09] உன் இருவிழி மின்னல் ஏந்த

[02:04.83] வானம் ஏங்குதே

[02:08.09] உனக்குள் எந்தன் காதல் காண்கிறேன்

[02:11.84] வெளியில் சொல்ல வார்த்தைகள்

[02:13.58] தேவையா

[02:15.11] இருந்தும் உல் இதழ்கள் அந்த

[02:17.58] அந்த வார்த்தை சொல்லுமா

[02:33.58] குருவி போலவே என்னுள்ளம்

[02:36.82] தத்தி தாவுதே உன்னாலே

[02:40.08] குழந்தை போலவே என் கால்கள்

[02:43.09] சுத்தி திரியுதே பின்னாலே

[02:46.32] தீயை போலவே என் தேகம்

[02:49.58] பத்தி எரியுதே தன்னாலே

[02:52.83] அருவிபோலவே ஆனந்தம்

[02:55.58] நில்லாமல் பாயுதே

[02:59.08] ஏ பெண்ணே என் நெஞ்சில்

[03:03.07] சாய்ந்து சாய்கிறாய்

[03:05.34] நீ அருகில் புரியாத மாயம்

[03:08.34] செய்கிறாய்

[03:14.84] ஓ.ஒ.ஒ.ஒ.ஒ.ஊ.ஊ.உ

[03:39.58] Pyaar Prema Kaadhal