Rathamaarey
[00:00.35] ரத்தமாரே ரத்தமாரே…
[00:04.35] ரத்தமாரே மொத்தமாரே…
[00:07.79] ரத்தமாரே…
[00:10.21] மொத்தமாரே ரத்தமாரே…
[00:13.72] ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
[00:16.37] கத்தி கூரே என் மக்கமாரே…
[00:19.55] மொத்தமாரே…
[00:22.48] மொத்தமாரே ரத்தமாரே…
[00:25.40] ஆண் : என் முகம் கொண்ட என் உயிரே…
[00:30.74] என் பெயர் காக்க பிறந்தவனே…
[00:37.44] என் குணம் கொண்ட என் உலகே…
[00:43.82] எவனையும் தாண்டி சிறந்தவனே…
[00:50.21] ஆண் : எனக்கு பின் என்னை தொடர்பவன் நீ…
[00:55.01] நான் நம்ப தயங்க நல்லவன் நீ…
[01:01.92] ஆண் : புதல்வா புதல்வா வா…
[01:05.63] புதல்வா புதல்வா வா…
[01:08.82] புகழ் வாழ்க தூவிட…
[01:12.28] புவி எங்கும் பாரடா…
[01:15.19] ஆண் : மகனே மகனே வா…
[01:17.86] மகனே மகனே வா…
[01:20.77] உன்னை பார்க்கும் போதெல்லாம்…
[01:23.96] முகம் பூக்குதேனடா…
[01:26.62] ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
[01:29.01] ரத்தமாரே மொத்தமாரே…
[01:32.74] ரத்தமாரே…
[01:35.39] மொத்தமாரே ரத்தமாரே…
[01:38.30] ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
[01:41.77] கத்தி கூரே என் மக்கமாரே…
[01:44.99] மொத்தமாரே…
[01:47.64] மொத்தமாரே ரத்தமாரே…
[01:51.37] ஆண் : தலைமுறை தாண்டி நிற்கும்…
[02:19.01] தந்தை மகன் கூட்டணி…
[02:22.46] வெற்றி கதைகள் ஊரில்…
[02:25.65] நித்தம் கேட்கின்றேன்…
[02:28.33] சிங்கம் பெற்ற பிள்ளை என்று…
[02:31.25] ஊரே சொல்லும் ஓசையோடு…
[02:34.44] ஒய்யாரமாக ஓய்வெடுக்கின்றேன்…
[02:39.23] ஆண் : அன்பை மட்டும் அள்ளிவீசும் வீடு…
[02:44.60] அமைவது அழகு…
[02:46.72] அதிசயம் அற்புதம் அதுவே…
[02:50.44] ஆண் : அமைத்த புதல்வா புதல்வா வா…
[02:54.69] புதல்வா புதல்வா வா…
[02:57.90] புகழ் வாழ்க்க தூவிட…
[03:00.82] புவி எங்கும் பாரடா…
[03:03.51] ஆண் : மகனே மகனே வா…
[03:07.24] மகனே மகனே வா…
[03:10.15] உன்னை பார்க்கும் போதெல்லாம்…
[03:13.07] முகம் பூக்குதேனடா…
[03:15.19] ஆண் : ரத்தமாரே ரத்தமாரே…
[03:18.40] ரத்தமாரே மொத்தமாரே…
[03:21.86] ரத்தமாரே…
[03:24.51] மொத்தமாரே ரத்தமாரே…
[03:27.70] ஆண் : பெத்ததாரே உன்ன பெத்ததாரே…
[03:30.65] கத்தி கூரே என் மக்கமாரே…
[03:34.16] மொத்தமாரே…
[03:36.03] மொத்தமாரே ரத்தமாரே…
