Lrc Player

Enakenna Piranthava

Unknown artist
[04:24.36]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[01:42.75] ஆண் : ஐ லவ் யூ..... எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான் ஊரை எல்லாம் இவதானே கூவி அழச்சா ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோ

[01:44.61] பெண் : ஹோ ஓஓ ஹோ ஹோ....

[00:00.00] பெண் : உனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்.

[00:00.00] குழு : ……………………………….

[00:00.00] ஆண் : மாஞ்சிட்டு மேடை போட்டு

[00:00.00] மைக்செட்டு மாட்டினா

[00:00.00] மாமாவை வளைச்சு போட

[00:00.00] புதுதிட்டம் தீட்டினா

[00:00.00] பெண் : ஆளான காலம் தொட்டு

[00:00.00] உனக்காக ஏங்கினாள்

[00:00.00] அன்னாடம் தூக்கம் கெட்டு

[00:00.00] அனல் மூச்சு வாங்கினாள்

[00:00.00] ஆண் : பச்சக்கிளி தன்னந்தனியே ஹஹ

[00:00.00] இன்னும் என்னாச்சு

[00:00.00] பெண் : உச்சம் தலையில் வெச்ச மலரின்

[00:00.00] வெப்பம் உண்டாச்சு

[00:00.00] ஆண் : மயங்காதே மாலை மாத்த

[00:00.00] மாமன் வந்தாச்சு

[00:00.00] பெண் : உனக்கென பிறந்தவ

[00:00.00] றெக்கைகட்டி பறந்தவ இவதான்

[00:00.00] என்னைவிட உனக்கிங்கு

[00:00.00] மனசுக்கு பிடிச்சவ எவதான்.

[00:00.00] குழு : ……………………………….

[00:00.00] பெண் : நீ சூட்டும் பூவுக்காக

[00:00.00] நெடுங்கூந்தல் ஆடுது

[00:00.00] நீ வைத்த பொட்டுக்காக

[00:00.00] நடு நெத்தி வாடுது

[00:00.00] ஆண் : ஆத்தாடி உன்னைத்தானே

[00:00.00] உயிர் நாடி தேடி

[00:00.00] காவேரி எங்கே போகும்

[00:00.00] கடலோடு கூடுது

[00:00.00] பெண் : அந்திப்பொழுதில்

[00:00.00] தென்னங்கிளையில்

[00:00.00] தென்றல் கூத்தாட

[00:00.00] ஆண் : மையல் எழுதி

[00:00.00] மஞ்சக்குருவி

[00:00.00] கையை கோர்த்தாட

[00:00.00] பெண் : அடங்காது ஆசைகொண்டு

[00:00.00] நானும் போராட

[00:00.00] உனக்கென பிறந்தவ

[00:00.00] றெக்கைகட்டி பறந்தவ இவதான்

[00:00.00] ஆண் : ஹ ஹ அஹா

[00:00.00] பெண் : என்னைவிட உனக்கிங்கு மனசுக்கு பிடிச்சவ எவதான்

[00:00.00] ஆண் : ஹ ஹ அஹா

[00:00.00] பெண் : ஊரை எல்லாம் இவதானே கூவி அழச்சா ஆசை மாமன் இவன்தான்னு பாட்டு படிச்சா யம்மாடியோ ஹோ ஹோ....

[00:00.00] ஆண் : ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ…..ஆஅ..... எனக்கென பிறந்தவ றெக்கைகட்டி பறந்தவ இவதான் அலுக்கில குலுக்குல இவளுக்கு இணைசொல்ல எவதான்.