Dhavanipotta Deepavali- [Masstamilan.In]-
[00:29.43] Dhavanipotta Deepavali Song Lyrics
[00:34.22] in Sandakozhi
[00:39.53] பாடகி : ஸ்ரேயா கோஷல்
[00:40.32] பாடகர் : விஜய் யேசுதாஸ்
[00:40.85] இசையமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
[00:41.11] ஆண் : தாவணி போட்ட
[00:41.11] தீபாவளி வந்தது என்
[00:41.40] வீட்டுக்கு கை மொளச்சி
[00:42.46] கால் மொளச்சி ஆடுது
[00:46.44] என் பாட்டுக்கு
[00:46.72] கண்ணா கண்ணா மூச்சு
[00:46.72] என் கன்னா பின்னா பேச்சு
[00:46.98] பட்டாம் பட்டாம் பூச்சி என்
[00:46.98] பக்கம் வந்து போச்சு
[00:47.28] ஆண் : இரவும் வருது பகலும்
[00:47.54] வருது எனக்கு தெரியல இந்த
[00:47.54] அழகு சரிய மனசு எரிய
[00:47.81] கணக்கு புரியல
[00:52.33] பெண் : முட்டுது முட்டுது
[00:53.41] மூச்சு முட்டுது அவள
[00:55.54] கண்டாலே கொட்டுது
[00:57.93] கொட்டுது அருவி கொட்டுது
[00:59.00] அருகில் நின்னாலே விட்டிடு
[01:01.66] விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு
[01:03.24] போறான் ஆம்பள
[01:05.37] ஆண் : இரவும் வருது பகலும்
[01:07.52] வருது எனக்கு தெரியல இந்த
[01:09.92] அழகு சரிய மனசு எரிய
[01:13.12] கணக்கு புரியல
[01:35.72] ஆண் : ரெண்டு விழி ரெண்டு
[01:38.10] விழி சண்டையிடும் கோழியா
[01:39.97] பத்து விரல் பத்து விரல் பஞ்சு
[01:42.36] மெத்த கோழியா
[01:45.03] பெண் : பம்பரத்த போல
[01:46.36] நானும் ஆடுறேனே
[01:47.97] மார்க்கமா பச்ச தண்ணி
[01:49.29] நீ கொடுக்க ஆகி போகும்
[01:50.90] தீர்த்தமா
[01:53.29] ஆண் : மகா மகா குலமே
[01:55.69] என் மனசு கேத்த முகமே
[01:57.84] நவா பழ நிறமே என்ன
[01:59.96] நறுக்கி போட்ட நகமே
[02:02.09] இதுக்கு மேல இதுக்கு
[02:03.42] மேல எனக்கு எதும்
[02:04.75] தோணல
[02:06.63] ஆண் : கிழக்கு மேல
[02:07.69] விளக்கு போல இருக்க
[02:08.75] வந்தாலே என்ன அடுக்கு
[02:09.81] பான முறுக்கு போல
[02:11.94] உடைச்சு தின்னாலே
[02:52.31] பெண் : கட்டழகு கட்டழகு
[02:54.19] கண்ணு பட கூடுமே
[02:56.37] எட்டியிரு எட்டியிரு
[02:58.76] இன்னும் வெகு தூரமே
[03:00.88] ஆண் : பாவாடை கட்டி
[03:02.48] நிற்கும் பாவலரு பாட்டு
[03:03.81] நீ பாதாதி கேசம் வர
[03:05.40] பாசத்தோட காட்டு நீ
[03:07.03] தேக்கு மர ஜன்னல் நீ
[03:09.17] தேவ லோக மின்னல்
[03:13.69] ஈச்ச மர தொட்டில் நீ
[03:15.84] இழந்த பழ கட்டில் அருந்த
[03:18.49] வாலு குறும்பு தேழு
[03:20.62] ஆனாலும் நீ ஏஞ்சலு
[03:23.01] பெண் : ஈரக்கொல குலுங்க
[03:24.87] குலுங்க சிரிச்சி நின்னாலே
[03:27.00] இவ ஓர விழி நடுங்க நடுங்க
[03:29.12] நெருப்பு வச்சானே
[03:31.50] ஆண் : தாவணி போட்ட
[03:34.17] தீபாவளி வந்தது என்
[03:35.23] வீட்டுக்கு கை மொளச்சி
[03:36.55] கால் மொளச்சி ஆடுது
[03:38.42] என் பாட்டுக்கு
[03:40.27] கண்ணா கண்ணா மூச்சு
[03:42.15] என் கன்னா பின்னா பேச்சு
[03:44.58] பட்டாம் பட்டாம் பூச்சி என்
[03:46.70] பக்கம் வந்து போச்சு
[03:49.08] பெண் : முட்டுது முட்டுது
[03:50.42] மூச்சு முட்டுது அவள
[03:51.21] கண்டாலே கொட்டுது
[03:52.28] கொட்டுது அருவி கொட்டுது
[03:54.43] அருகில் நின்னாலே விட்டிடு
[03:55.76] விட்டிடு ஆள விட்டிடு பொழச்சு
[03:57.63] போறான் ஆம்பள
[04:00.28] ஆண் & பெண் : { இரவும் வருது பகலும்
[04:04.31] வருது எனக்கு தெரியல இந்த
[04:06.43] அழகு சரிய மனசு எரிய
[04:09.91] கணக்கு புரியல } (2)
