Adiye Kolluthe Song Lyrics in Vaaranam Aayiram
[00:16.44] Adiye Kolluthe Song Lyrics
[00:00.00] in Vaaranam Aayiram
[00:00.00] பாடகி : ஸ்ருதி ஹாசன்
[00:00.00] பாடகா்கள் : பென்னி டயல், கிாிஷ்
[00:00.00] இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
[00:00.00] ஆண் : { அடியே கொல்லுதே
[00:00.00] அழகோ அள்ளுதே உலகம்
[00:00.00] சுருங்குதே இருவாில் அடங்குதே
[00:00.00] ஆண் : உன்னோடு நடக்கும்
[00:00.00] ஒவ்வொரு நொடிக்கும்
[00:00.00] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[00:00.00] என் காலை நேரம் என் மாலை
[00:00.00] வானம் நீயின்றி காய்ந்திடுதே } (2)
[00:00.00] ஆண் : இரவும் பகலும்
[00:00.00] உன்முகம் இரையைப்
[00:00.00] போலே துரத்துவதும்
[00:00.00] ஏனோ முதலும் முடிவும்
[00:00.00] நீயென தொிந்த பின்பு
[00:00.00] தயங்குவதும் வீணோ
[00:00.00] பெண் : வாடைக் காற்றினில்
[00:00.00] ஒரு நாள் ஒரு வாசம் வந்ததே
[00:00.00] உன் நேசம் என்றதே உந்தன்
[00:00.00] கண்களில் ஏதோ மின்சாரம்
[00:00.00] உள்ளதே என் மீது பாய்ந்ததே
[00:00.00] பெண் : மழைக்காலத்தில்
[00:00.00] சாியும் மண் தரை போலவே
[00:00.00] மனமும் உனைக் கண்டதும்
[00:00.00] சாியக் கண்டேனே
[00:00.00] ஆண் : அடியே கொல்லுதே
[00:00.00] அழகோ அள்ளுதே உலகம்
[00:00.00] சுருங்குதே இருவாில் அடங்குதே
[00:00.00] ஆண் : உன்னோடு நடக்கும்
[00:00.00] ஒவ்வொரு நொடிக்கும்
[00:00.00] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[00:00.00] என் காலை நேரம் என் மாலை
[00:00.00] வானம் நீயின்றி காய்ந்திடுதே
[00:00.00] பெண் : …………………………………
[00:00.00] ஆண் : அழகின் சிகரம்
[00:00.00] நீயடி கொஞ்சம் அதநால்
[00:00.00] தள்ளி நடப்பேனே
[00:00.00] ஆண் : ஒரு சொல் ஒரு
[00:00.00] சொல் சொல்லடி இந்தக்
[00:00.00] கணமே உன்னை மணப்பேனே
[00:00.00] பெண் : சொல்லா வாா்த்தையின்
[00:00.00] சுகமே மயில் தோகை போலவே
[00:00.00] என் மீது ஊருதே எல்லா வானமும்
[00:00.00] நீலம் சில நேரம் மாத்திரம்
[00:00.00] செந்தூரம் ஆகுதே
[00:00.00] பெண் : எனக்காகவே வந்தாய்
[00:00.00] என் நிழல் போலவே நின்றாய்
[00:00.00] உனைத் தோற்று நீ என்னை வென்றாயே
[00:00.00] ஆண் : அடியே கொல்லுதே
[00:00.00] அழகோ அள்ளுதே உலகம்
[00:00.00] சுருங்குதே இருவாில் அடங்குதே
[00:00.00] பெண் : உன்னோடு நடக்கும்
[00:00.00] ஒவ்வொரு நொடிக்கும்
[00:00.00] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[00:00.00] என் காலை நேரம் என் மாலை
[00:00.00] வானம் நீயின்றி காய்ந்திடுதே
[00:00.00] பெண் : …………………………………
