Adiyae Kolluthey
[00:07.36] பாடகி : ஸ்ருதி ஹாசன்
[00:10.86] பாடகா்கள் : பென்னி டயல், கிாிஷ்
[00:15.16] இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ்
[00:27.68] ஆண் : அடியே கொல்லுதே
[00:29.54] அழகோ அள்ளுதே
[00:33.28] உலகம் சுருங்குதே
[00:38.60] இருவாில் அடங்குதே
[00:42.31] ஆண் : உன்னோடு நடக்கும்
[00:44.17] ஒவ்வொரு நொடிக்கும்
[00:46.30] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[00:48.68] என் காலை நேரம்
[00:52.16] என் மாலை வானம்
[00:54.28] நீயின்றி காய்ந்திடுதே...
[00:57.20] அடியே கொல்லுதே
[01:01.19] அழகோ அள்ளுதே
[01:05.17] உலகம் சுருங்குதே
[01:09.42] இருவாில் அடங்குதே
[01:14.76] ஆண் : உன்னோடு நடக்கும்
[01:16.36] ஒவ்வொரு நொடிக்கும்
[01:18.22] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[01:21.67] என் காலை நேரம்
[01:24.36] என் மாலை வானம்
[01:26.49] நீயின்றி காய்ந்திடுதே
[01:30.49] ஆண் : இரவும் பகலும் உன்முகம்
[01:49.36] இரையைப் போலே
[01:52.81] துரத்துவதும் ஏனோ
[01:54.94] முதலும் முடிவும் நீயென
[01:57.59] தொிந்த பின்பு
[02:00.52] தயங்குவதும் வீணோ
[02:02.64] பெண் : வாடைக் காற்றினில் ஒரு நாள்
[02:05.86] ஒரு வாசம் வந்ததே
[02:08.25] உன் நேசம் என்றதே
[02:10.65] உந்தன் கண்களில் ஏதோ
[02:13.03] மின்சாரம் உள்ளதே
[02:16.22] என் மீது பாய்ந்ததே
[02:18.61] பெண் : மழைக்காலத்தில் சாியும்
[02:20.48] மண் தரை போலவே மனமும்
[02:22.35] உனைக் கண்டதும் சாியக் கண்டேனே
[02:24.47] ஆண் : அடியே கொல்லுதே
[02:30.05] அழகோ அள்ளுதே
[02:35.09] உலகம் சுருங்குதே
[02:38.29] இருவாில் அடங்குதே
[02:42.81] ஆண் : உன்னோடு நடக்கும்
[02:45.45] ஒவ்வொரு நொடிக்கும்
[02:47.04] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[02:51.03] என் காலை நேரம்
[02:53.42] என் மாலை வானம்
[02:55.29] நீயின்றி காய்ந்திடுதே
[02:59.29] பெண் : …………………………………
[03:35.70] ஆண் : அழகின் சிகரம் நீயடி
[03:42.62] கொஞ்சம் அதநால்
[03:44.75] தள்ளி நடப்பேனே
[03:47.67] ஆண் : ஒரு சொல் ஒரு சொல்
[03:49.00] சொல்லடி
[03:51.65] இந்தக் கணமே
[03:53.25] உன்னை மணப்பேனே
[03:55.90] பெண் : சொல்லா வாா்த்தையின் சுகமே
[03:58.57] மயில் தோகை போலவே
[04:01.00] என் மீது ஊருதே
[04:03.40] எல்லா வானமும் நீலம்
[04:06.62] சில நேரம் மாத்திரம்
[04:09.80] செந்தூரம் ஆகுதே
[04:11.65] பெண் : எனக்காகவே வந்தாய்
[04:13.27] என் நிழல் போலவே நின்றாய்
[04:15.39] உனைத் தோற்று நீ என்னை வென்றாயே
[04:19.66] ஆண் : அடியே கொல்லுதே
[04:23.11] அழகோ அள்ளுதே
[04:28.15] உலகம் சுருங்குதே
[04:32.40] இருவாில் அடங்குதே
[04:36.65] பெண் : உன்னோடு நடக்கும்
[04:38.26] ஒவ்வொரு நொடிக்கும்
[04:40.11] அா்த்தங்கள் சோ்ந்திடுதே
[04:43.83] என் காலை நேரம்
[04:46.22] என் மாலை வானம்
[04:48.34] நீயின்றி காய்ந்திடுதே
[04:52.32] பெண் : …………………………………
