Lrc Player

Adiye_Adi_Chinnapulla-[Masstamilan.In]-

Unknown artist
[04:52.02]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.23] அடியே அடி சின்னப்புள்ள

[00:20.01] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[00:29.31] அடியே அடி சின்னப்புள்ள

[00:31.70] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[00:34.12] மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

[00:39.16] அடடா அட சின்ன கண்ணா

[00:41.55] இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா

[00:43.46] தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

[00:48.50] அடியே அடி சின்னப்புள்ள

[00:50.92] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[01:48.30] கன்னத்தை மெல்லமாய் தட்டுவேன்

[01:53.37] உன் காதிலே தேன் துளி சொட்டுவேன்

[01:58.15] உன்னை நான் செல்லமாய் திட்டுவேன்

[02:02.39] என் ஊடலை தீர்த்து வை ஒட்டுவேன்

[02:07.75] கட்டிலில் ரெண்டு ஜீவன்கள் துடித்தால் என்ன

[02:12.27] கடலே உன்னை சூரியன் குடித்தால் என்ன

[02:17.07] வாலிபம் தந்து நீ உருகினாய்

[02:21.87] என் வாய் வழி ஜீவனை பருகினாய்

[02:26.92] ஹஹாஆஆ

[02:28.25] அடியே அடி சின்னப்புள்ள

[02:32.49] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[02:37.27] அடியே அடி சின்னப்புள்ள

[02:39.14] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[02:41.52] மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

[02:46.04] அடடா அட சின்ன கண்ணா

[02:48.69] இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா

[02:50.82] தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

[02:55.63] அடியே அடி சின்னப்புள்ள

[02:58.29] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[03:05.46] ஆஆஆஆ

[03:09.98] ஆஆஆஆ..

[03:29.66] கதவினை மெல்லவே மூடினாய்

[03:33.65] நீ கஞ்சன்போல் புதையலை தேடினாய்

[03:38.72] புதையலை புடவையால் மூடினாய்

[03:43.25] நான் பூனைப்போல் தோண்டினேன் ஓடினாய்

[03:48.02] மன்மதா உன் மேகங்கள் பொழிந்தால் என்ன

[03:53.13] ஆஹான்

[03:53.93] மழையில் இந்த பூமியே நனைந்தாலென்ன

[03:57.67] தேவைகள் தினம் தினம் நீளட்டும்

[04:02.74] என் தேவதை என்னையும் ஆளட்டும்

[04:07.78] அடியே அடி சின்னப்புள்ள

[04:14.44] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளேஓஓஒஹ்

[04:21.65] அடியே அடி சின்னப்புள்ள

[04:24.58] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே

[04:26.96] மலர்ந்த மலர மறைச்சா நல்லால்ல

[04:31.74] அடடா அட சின்ன கண்ணா

[04:34.13] இன்னிக்கு அதில் ரெண்டில் ஒண்ணா

[04:36.52] தனியா கேட்டா தருவேன் ஒவ்வொண்ணா

[04:41.31] அடியே அடி சின்னப்புள்ள

[04:43.96] ஆவி துடிக்குது கண்ணுக்குள்ளே