Lrc Player

Nee kavithaigala

Pratheep kumar
[04:36.30]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:11.03] நீ கவிதைகளா கனவுகளா

[00:18.20] கயல்விழியே

[00:21.94] நான் நிகழ்வதுவா கடந்ததுவா

[00:29.39] பதில் மொழியே

[00:33.10] உன்னோடு நெஞ்சம்

[00:36.03] உறவாடும் வேளை

[00:38.69] தண்ணீர் கமலம் தானா

[00:44.25] முகம் காட்டு நீ

[00:46.92] முழு வெண்பனி

[00:49.84] ஓடாதே நீ

[00:52.50] ஏன் எல்லையே

[00:55.42] இதழோரமாய்

[00:58.07] சிறு புன்னகை

[01:00.74] நீ காட்டடி

[01:03.65] என் முல்லையே....

[01:09.25] ...Bgm...

[01:23.07] மழையோடு நனையும்

[01:25.72] புது பாடல் நீ தான்

[01:28.65] அழகான திமிரே அடியே அடியே

[01:34.22] காற்றோடு பரவும்

[01:36.89] உன் வாசம் தினமும்

[01:39.80] புது போதை தானே சிலையே அழகே...

[01:47.52] அழகே.. ...

[01:56.28] நான் உனக்கென்னவே

[02:00.77] முதல் பிறந்தேன் இளங்கொடியே

[02:07.18] நீ எனக்கென்னவே

[02:11.73] கரம் விரித்தாய்

[02:14.60] என் வரமே

[02:18.33] மந்தார பூப்போல

[02:21.24] மச்சம் காணும் வேல

[02:23.90] என்னத்த நான் சொல்ல

[02:26.55] மிச்சம் ஒன்னும் இல்ல

[02:29.48] முழு மதியினில் பனி இரவினில் கனி பொழுதினில் ஓடாதே

[02:35.08] முகம் காட்டு நீ

[02:37.73] முழு வெண்பனி

[02:40.64] ஓடாதே நீ

[02:43.31] ஏன் எல்லையே

[02:45.96] இதழோரமாய்

[02:48.90] சிறு புன்னகை

[02:51.56] நீ காட்டடி

[02:54.48] என் முல்லையே

[03:00.06] நீ கவிதைகளா கனவுகளா

[03:07.25] கயல்விழியே

[03:10.97] நான் நிகழ்வதுவா கடந்ததுவா

[03:22.11] உன்னோடு நெஞ்சம்

[03:24.78] உறவாடும் வேளை

[03:27.74] தண்ணீர் கமலம் தானா

[03:32.23] ....Bgm....

[03:44.18] முகம் காட்டு நீ

[03:47.12] முழு வெண்பனி

[03:49.78] ஓடாதே நீ

[03:52.43] ஏன் எல்லையே

[03:55.35] இதழோரமாய்

[03:58.02] சிறு புன்னகை

[04:00.93] நீ காட்டடி

[04:03.58] என் முல்லையே

[04:06.52] முகம் காட்டு நீ

[04:09.16] முழு வெண்பனி

[04:12.08] ஓடாதே நீ

[04:14.75] ஏன் எல்லையே

[04:17.40] இதழோரமாய்

[04:20.34] சிறு புன்னகை

[04:22.98] நீ காட்டடி

[04:25.89] என் முல்லையே

[04:31.21] ...End...