Mouna Ragam
[00:05.35] மன்றம் வந்த தென்றலுக்கு
[00:23.94] மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
[00:27.40] அன்பே.. என் அன்பே
[00:30.05] தொட்டவுடன் சுட்டதென்ன
[00:32.71] கட்டழகு வட்ட நிலவோ
[00:35.63] கண்ணே.. என் கண்ணே
[00:38.29] பூபாளமே.. கூடாதெனும்
[00:46.52] வானம் உண்டோ சொல்…
[00:50.77] மன்றம் வந்த தென்றலுக்கு
[00:53.16] மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
[00:56.62] அன்பே.. என் அன்பே
[01:41.24] தாமரை மேலே நீர்த்துளி போல்
[01:49.32] தலைவனும் தலைவியும் வாழ்வதென்ன
[01:58.10] நண்பர்கள் போலே வாழ்வதற்கு
[02:06.33] மாலையும் மேளமும் தேவையென்ன?
[02:14.04] சொந்தங்களே இல்லாமல்
[02:18.31] பந்த பாசம் கொள்ளாமல்
[02:23.88] பூவே உன் வாழ்க்கை தான் என்ன.. சொல்……
[02:30.24] மன்றம் வந்த தென்றலுக்கு
[02:32.90] மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
[02:36.08] அன்பே.. என் அன்பே
[03:16.53] மேடையைப் போல வாழ்க்கை அல்ல
[03:25.84] நாடகம் ஆனதும் விலகிச் செல்ல
[03:33.80] ஓடையைப் போலே உறவும் அல்ல
[03:41.49] பாதைகள் மாறியே பயணம் செல்ல
[03:50.26] விண்ணோடு தான் உலாவும்
[03:54.51] வெள்ளி வண்ண நிலாவும்
[03:59.29] என்னோடு நீ வந்தால் என்ன.. வா…
[04:05.67] மன்றம் வந்த தென்றலுக்கு
[04:07.54] மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
[04:10.98] அன்பே.. என் அன்பே
[04:13.94] தொட்டவுடன் சுட்டதென்ன
[04:16.33] கட்டழகு வட்ட நிலவோ
[04:19.52] கண்ணே.. என் கண்ணே
[04:22.17] பூபாளமே.. கூடாதெனும்
[04:30.14] வானம் உண்டோ சொல்…
[04:34.43] மன்றம் வந்த தென்றலுக்கு
[04:36.87] மஞ்சம் வர நெஞ்சமில்லையோ
[04:40.04] அன்பே.. என் அன்பே
