Lrc Player

Aattakkari-Maman-Ponnu

Unknown artist
[03:06.59]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:20.00] ஆட்டக்காரி மாமன் பொண்ணு

[00:22.39] கேக்க வேணும் கசக்கி தின்னு

[00:24.79] கூட்டு சேந்து போட்டு தாக்க வா

[00:28.24] கிட்ட வா கொஞ்சம் ஓட்டிக்க கட்டிக்க வா

[00:32.22] உன்ன விரட்டி புடிக்க தான்

[00:34.35] ஒரு விருப்பம் பொறக்குது

[00:37.00] ஏன் மொறச்சி பாக்குற

[00:39.39] வெட்டி வெறுப்பு ஏத்துற

[00:41.79] என் ராத்திரி பூராத்தையும்

[00:44.44] நீ கெடுத்து போட்டியே

[00:52.14] நேத்து பாத்த வயசு போச்சு

[00:54.53] மாத்து மாத்து பேச்சை மாத்து

[00:56.93] கேட்டு கேட்டு புளிச்சி போச்சுடி

[01:00.11] ஒத்துடி வெட்டி வேலைய விட்டுருடி

[01:04.10] என்ன வெரட்டி புடிக்க தான்

[01:06.75] வந்து தொறத்தி பாக்குற

[01:09.14] அடி வெறுப்பு எத்துற

[01:11.58] வெறும் வேடிக்க காட்டுற

[01:13.97] உன் தூக்கமே போச்சுன

[01:16.62] அதில் எனக்கு பொறுப்பில்ல

[01:34.17] என் மனசு உனக்கு சரியா தெரியுமே

[01:38.69] அடடா வயசும் ஆச்சு உனக்கு புரியுமே

[01:48.79] நீ சிரிக்கும் சிரிப்பு விரிக்கும் புகையில

[01:53.58] வச்சிக்கோ தளுக்கும் மினுக்கும் திருநாள் ஆட்டத்துல

[01:58.89] பித்தானதோர் பொண்ணு மனச

[02:04.20] மச்சான் மச்சான் என்ன நெனச்ச

[02:08.74] கரட்டு மேட்டுல பொல்லாத மொரட்டு மழையில

[02:13.01] பூ பூக்கும் செடியும் மொளைக்குமா

[02:36.39] நீ இருக்கும் எடம் தான்எ னக்கு கோவிலயையா

[02:40.64] மனச தொறந்து பேசு சொல்ல வாயில்லையா

[02:46.23] சொல்லா கதை உள்ள கெடக்கு

[02:51.01] இல்லாதது எங்க இருக்கு

[02:55.53] எனக்கு முடியல

[02:57.39] உன்னைவிட்டா போக வழியுமில்ல

[02:59.82] ஒத்தையில நாச்சொல்ல விதியில்ல