Lrc Player

Untitled

Unknown artist
[02:26.76]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:21.71] கண்ணிலே கண்ணீரிலே

[00:27.96] பிரிந்தே நான் போகின்றேன்

[00:34.95] விண்ணிலே வெண் மேகமாய் கலைந்தே

[00:43.95] நான் மெல்ல மெல்ல கரைந்தேன்

[00:46.96] ஆண் : அழுகை என்னும் அருவியில்

[00:49.73] தினம் தினம் நானும் விழுந்தேனே

[00:52.95] நிலவே உன் நிழலினை

[00:55.98] தொடர்ந்திட நானும் விளைந்தேனே

[01:00.21] ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்

[01:03.72] உயிரே……உயிரே…..

[01:06.70] காதலை எரித்தாய் என் அழகே

[01:14.00] ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்

[01:16.21] உயிரே……உயிரே…..

[01:19.24] கண்ணீரில் உறைந்தாய் கனவே…..

[02:04.22] இசை : ………………………………

[02:05.22] ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்

[02:06.22] உயிரே……உயிரே…..

[02:07.20] காதலை எரித்தாய் என் அழகே

[02:07.72] ஆண் : ஏன் என்னை பிரிந்தாய்

[02:09.21] உயிரே……உயிரே…..

[02:09.93] கண்ணீரில் உறைந்தாய் கனவே…..