Vizhiye-Vizhiye
[00:16.66] விழியே விழியே
[00:18.80] திரை விரிகிறதே உன்னை
[00:21.44] பார்த்திடும் வேளையிலே
[00:25.17] அதிலே அதிலே படம்
[00:27.82] வரைகிறதே மனம் சேர்ந்திடும்
[00:30.76] ஆசைகளே
[00:51.51] ஆண் : கதிரவனாக திரிந்த
[00:54.14] பகல் நிலவென தேயவும்
[00:57.86] துணிந்ததடி கருநிறமாக
[01:01.86] இருந்த நிழல் உனதொரு
[01:05.30] பார்வையில் வெளுத்ததடி
[01:17.25] ஆண் : { அன்பே உன்னை
[01:19.12] பார்ப்பதும் அனுபவமே
[01:20.98] உன்னால் உயிர் போவதும்
[01:23.37] சுகம் சுகமே } (2)
[01:25.49] ஆண் : விழியே விழியே
[01:27.34] திரை விரிகிறதே உன்னை
[01:30.01] பார்த்திடும் வேளையிலே
[01:33.74] அதிலே அதிலே படம்
[01:36.65] வரைகிறதே மனம் சேர்ந்திடும்
[01:39.56] ஆசைகளே
[02:09.44] ஆண் : { எதை நீ சொன்னாலும்
[02:10.75] வியப்பேன் உன் அழகை கை
[02:14.20] ஏந்தி ரசிப்பேன் } (2)
[02:30.75] ஆண் : அடம் நீ செய்தாலும்
[02:32.86] பொறுப்பேன் உன் குரலை
[02:36.04] செல்போனில் பதித்தேன்
[02:39.23] பொழுதும் உன்னோடு
[02:41.36] இருப்பேன் உன் சிாிப்பில்
[02:44.55] சோம்பல்கள் முறிப்பேன்
[02:48.52] ஆண் : எதை நீ சொன்னாலும்
[02:49.86] வியப்பேன் உன் அழகைக் கை
[02:54.11] ஏந்தி ரசிப்பேன்
[03:46.07] குழு : ம்ம்ம் ம்ம்ம்
[03:46.59] ம்ம்ம் ம்ம்ம் ம்ம்ம்
[03:47.13] ம்ம்ம்
[03:57.50] ஆண் : இலையும் தீண்டாத
[03:59.34] கனி நீ நான் சுவைக்கும் நாள்
[04:03.07] கிட்டும் பொறு நீ விரல்கள்
[04:06.78] மீட்டாத இசை நீ மெல்லிசையாய்
[04:11.03] என் காதல் வசம் நீ
[04:14.51] ஆண் : தவமே செய்யாத
[04:16.35] வரம் நீ பெண் கடலே
[04:19.83] முத்தங்கள் இடு நீ
[04:23.00] இலையும் தீண்டாத கனி
[04:25.38] நீ நான் சுவைக்கும் நாள்
[04:28.58] கிட்டும் பொறு நீ
