Nila Nee Vaanam
[00:29.64] நிலா நீ வானம் காற்று
[00:33.06] மழை என் கவிதை மூச்சு
[00:36.48] இசை துளி தேனா மலரா
[00:40.19] திசை ஒலி பகல்
[00:43.89] நிலா நீ வானம் காற்று
[00:47.32] மழை என் கவிதை மூச்சு
[00:50.74] இசை துளி தேனா மலரா
[00:54.44] திசை ஒலி பகல்
[00:57.86] தேவதை அன்னம் பட்டாம்பூச்சி
[01:01.28] கொஞ்சும் தமிழ் குழந்தை
[01:05.28] சிணுங்கள் சிரிப்பு முத்தம்
[01:08.42] மௌனம் கனவு ஏக்கம்
[01:12.12] மேகம் மின்னல் ஓவியம்
[01:15.25] செல்லம் பிரியம் இம்சை
[01:18.96] இதில் யாவுமே நீதான் எனினும்
[01:22.39] உயிர் என்றே உனை சொல்வேனே
[01:26.10] நான் உன்னிடம் உயிர் நீ என்னிடம்
[01:33.24] நாம் என்பதே இனிமேல் மெய் சுகம்
[01:40.61] நிலா நீ வானம் காற்று
[01:43.75] மழை என் கவிதை மூச்சு
[01:47.17] இசை துளி தேனா மலரா
[01:50.88] திசை ஒலி பகல்
[02:38.37] அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
[02:45.20] அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
[02:52.32] அன்புள்ள ஒளியே அன்புள்ள தமிழே
[02:59.45] அன்புள்ள செய்யுளே அன்புள்ள இலக்கணமே
[03:06.58] அன்புள்ள திருக்குறளே அன்புள்ள நற்றினையே
[03:10.86] அன்புள்ள படவா அன்புள்ள திருடா
[03:17.30] அன்புள்ள ரசிகா அன்புள்ள கிறுக்கா
[03:24.44] அன்புள்ள திமிரே அன்புள்ள தவறே
[03:27.86] அன்புள்ள உயிரே அன்புள்ள அன்பே
[03:34.67] இதில் யாவுமே இங்கு நீதான் என்றால்
[03:37.54] என்ன தான் சொல்ல சொல் நீயே
[03:41.81] பேர் அன்பிலே ஒன்று நாம் சேர்ந்திட
[03:49.21] வீண் வார்த்தைகள் இனி ஏன் தேடிட
[04:31.38] நிலா நீ வானம் காற்று
[04:34.80] மழை என் கவிதை மூச்சு
[04:38.22] இசை துளி தேனா மலரா
[04:41.93] திசை ஒலி பகல்
[04:45.93] அன்புள்ள மன்னா அன்புள்ள கணவா
[04:52.49] அன்புள்ள கள்வனே அன்புள்ள கண்ணாளனே
