Lrc Player

இன்பம் எங்கே இன்பம் எங்கே

Unknown artist
[03:07.75]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:18.57] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:19.64] அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு

[00:20.71] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:21.77] அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு

[00:22.82] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:00.00] இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை

[00:00.00] இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்ம

[00:00.00] இன்றிருப்போர் நாளை இங்கே இருப்பதென்ன உண்மை

[00:00.00] இதை எண்ணிடாமல் சேர்த்து வைத்து காத்து என்ன நன்மை

[00:00.00] இருக்கும் வரை இன்பங்களை அனுபவிக்கும் தன்மை

[00:00.00] இல்லை என்றால் வாழ்வினிலே உனக்கு ஏது இனிமை

[00:00.00] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:00.00] கனி ரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம்

[00:00.00] கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்

[00:00.00] கனி ரசமாம் மதுவருந்தி களிப்பதல்ல இன்பம்

[00:00.00] கணிகையரின் துணையினிலே கிடைப்பதல்ல இன்பம்

[00:00.00] இணையில்லா மனையாளின் வாய் மொழியே இன்பம்

[00:00.00] அவள் இதழ் சிந்தும் புன்னகையே அளவில்லாத இன்பம்

[00:00.00] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:00.00] அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு

[00:00.00] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:00.00] மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்

[00:00.00] வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்

[00:00.00] மாடி மனை கோடி பணம் வாகனம் வீண் ஜம்பம்

[00:00.00] வாழ்வினிலே ஒருவனுக்கு தருவதல்ல இன்பம்

[00:00.00] மழலை மொழி வாயமுதம் வழங்கும் பிள்ளை செல்வம்

[00:00.00] உன் மார் மீது உதைப்பதிலே கிடைப்பதுதான்

[00:00.00] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு

[00:00.00] அது எங்கிருந்தபோதும் அதை நாடி ஓடு

[00:00.00] இன்பம் எங்கே இன்பம் எங்கே என்று தேடு