Lrc Player

Munzenzenzens

COPYCAT
[04:46.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.00] WELCOME SK.RAGUL MUSIC

[00:05.00] YOUR NAME

[00:10.00] ZENZENZENS SONG

[00:29.96] HEY பெண்ணே கண், விழித்தாயோ?

[00:34.20] எந்தன் கண்ணை காணும் முன்னே உந்தன் மனதை மறைத்தாயோ?

[00:39.74] காதலே, என் மேல் கோபமா?

[00:44.42] நானும் வேகவேகமாய் தானே உன்னை தேடி வருகிறேன்

[00:49.40] என் தேகம் அதன் வேகம் தாண்டி இதயம் பறந்ததே!

[00:55.20] மின்னும் விழியும், மேல் பறந்த முடியும் என்னை வாட்டுதே

[00:59.89] உன் மூச்சினை நேசித்தேன், அதையே சுவாசித்தேன், விட்டு பிரியாதே

[01:04.74] பல ஆண்டு காலமாக, நான் கேட்ட ஓசை இதுதான்

[01:10.08] உன்னை பார்த்தப்பின்பு நானும் சொல்லும் வார்த்தை எதுவோ?

[01:17.35] முன், முன், முன் ஜென்மமாய் இருந்துதானே உன்னைத் தேடினேன்!

[01:21.35] உன் புன்னகை தேடி நானும் தொடர்ந்து வந்தேன், என் வாழ்க்கை பயணமே!

[01:27.14] நீ என்னை விட்டு பிரிந்தாலும்

[01:29.53] காற்றில் துகளாய் கரைந்தாலும்

[01:31.51] அந்த கரைந்த காற்று உந்தன் வாசம் காட்டும், அதில் உன்னை தேடுவேன்...

[01:36.49] உன்னை காணவில்லை எனில் உலகம் தேவையில்லை மீண்டும்தொடங்குவேன்

[01:56.15] என் செய்வேன்? நான் எது சொல்வேன்

[02:00.32] நீ உன் கனவில் தொலைந்த போது நடந்ததை சொல்லவா?

[02:06.25] நானே, -விண்ணைத்தாண்டி வந்தேன்

[02:10.67] எந்தன் பலகோடி பயணங்கள், அதை சொல்ல வந்தேன்-

[02:15.63] இன்றோ, உந்தன் பிம்பம் அது, என் விழிகளில் தெரியுதே

[02:21.10] உனக்கே உன்னை தெரியவில்லை, அதை நான் காட்டுவேன்

[02:25.76] நம் வலிகள் வேறுஇல்லை, எனது காதல் ஆதைக்காட்டுமே!

[02:30.80] பல விண்ணின்எல்லைத் தாண்டி, உன்கைகள் கோர்க்க நடந்தேன்

[02:35.67] உன் கைகள் கோர்த்து நானும், காலம் தாண்டுவேன்!...

[02:43.45] முன்,முன், முன் ஜென்மமாய் இருந்துதானே உன்னைத் தேடினேன்!

[02:47.96] ♪