Lrc Player

spotifydown.com - Vaa Senthaazhini

Unknown artist
[04:12.12]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:30.33] நான் தொடங்கும் கனவே நிஜம் தானா

[00:36.11] உனக்குள் கரஞ்சே போனே

[00:43.05] நீ வரும் இரவின் நிழல்

[00:51.30] நான் உனக்குள் நேரஞ்சே போனேன்

[00:57.08] ஆண் : இருதயம் கூடயில

[00:59.75] அது ராகசியம் பேசயில

[01:03.74] உத்தத்தீரமும் எடம் மாறுமே

[01:08.06] உன் காதில் மெல்ல காதல் பேசும் வா

[01:12.04] ஆண் : வா செந்தாழினி

[01:14.71] உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

[01:18.18] வா செந்தாழினி

[01:20.83] உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

[01:26.42] ஆண் : வா செந்தாழினி

[01:28.28] உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

[01:32.54] வா செந்தாழினி

[01:35.46] உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

[01:40.79] ஆண் : நான் தொடங்கும் கனவே நிஜம் தானா

[01:47.69] உனக்குள் கரஞ்சே போனேன்

[01:57.17] பெண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்

[02:02.77] உன் காதில் மெல்ல காதல் பேசும்

[02:08.61] ஆண் : நெத்தி பொட்டின் ஓரமா

[02:13.44] நித்தம் நானும் வாழ்ந்திடனும்

[02:15.86] நெஞ்சு குழி ஓசையில தல

[02:18.26] சாச்சிட தோணும்

[02:23.07] ஆண் : உடல் கடந்துமே

[02:26.00] உயிர் பறக்குமே

[02:29.18] புது பிரபஞ்சமே

[02:32.90] நமக்காகவே

[02:36.62] ஆண் : ஓடும் நேரம் நிருதி

[02:40.60] ஆயுள் ரேக திருத்தி

[02:43.79] காதல் செய்வன் கடதி

[02:47.00] உன் ஒருத்தி நேரும்

[02:49.05] ஏற்றம் வரைக்கும்

[02:50.63] ஆண் : வா செந்தாழினி

[02:53.58] உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

[02:57.63] வா செந்தாழினி

[03:01.09] உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

[03:04.55] ஆண் : வா செந்தாழினி

[03:08.04] உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

[03:11.75] வா செந்தாழினி

[03:14.95] உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்

[03:19.73] ஆண் : நான் தொடங்கும் கனவே நிஜம் தானா

[03:26.65] உனக்குள் கரஞ்சே போனேன் வா செந்தாழினி பெண் : உன் காதில் மெல்ல காதல் பேசும் ஆண் : வா

[03:40.73] செந்தாழினி பெண் : உன் காதில் மெல்ல காதல் பேசும்

[03:47.90] ஆண் : வா செந்தாழினி

[03:50.83] உன்ன தேடி நான் இங்க ஓடி வந்தேன்

[03:54.82] வா செந்தாழினி

[03:57.92] உனக்காக என் உலகம் தாண்டி வந்தேன்