Lrc Player

Vaayamudi summa iru da

Unknown artist
[04:35.10]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.38] தமிழ்2 பாடல் வரிகள் தலைப்பு லோகோ படம்

[00:01.64] மதன் கார்க்கி

[00:02.17] வாயமூடி சும்மா இரு டா பாடல் வரிகள்

[00:06.46] முகமூடியில் _

[00:07.26] ஆங்கிலம்தமிழ்

[00:12.04] பாடியவர்: ஆலப் ராஜு

[00:12.04] இசை: கே. கிருஷ்ண குமார்

[00:19.74] ஆண் : வாயா மூடி சும்மா இரு டா

[00:21.86] ரோட்டா பாத்து நேர நட டா

[00:24.26] கண்ணா கட்டி காத்துல விடுடும்டா

[00:26.65] காதல் ஒரு வம்புடா

[00:28.24] ஆண் : வாயா மூடி சும்மா இரு டா

[00:31.43] ரோட்டா பாத்து நேர நட டா

[00:33.82] கண்ணா கட்டி காத்துல விடுடும்டா

[00:36.21] காதல் ஒரு வம்புடா

[00:38.60] ஆண் : கடிகாரம் தலை கேளை ஓடும்

[00:42.85] இவன் வரலாறு ஏதுவென்று தேடும்

[00:47.90] அடிவானில் பணியாது போகும் இவன்

[00:52.41] கடிவாளம் அணியாத மேகம்

[00:56.13] ஆண் : பல நிலவொளிகளில் தலை குளித்திடும் போதும்

[01:01.71] இவன் மனவெளிகளில் கனவுகள் இல்லை

[01:05.16] இன்னும் கானமலே

[01:09.41] போனனாடா யென்று கேட்காதே போடா

[01:15.25] ஆண் : { வாயா மூடி

[01:16.58] சும்மா இரு டா ரோட பாத்து நேர நட டா

[01:17.38] கண்ண கட்டி காத்துல விடுடும்டா

[01:21.90] காதல் ஒரு வம்புடா } (2)

[01:34.11] ஆண் : பார்வை ஒன்றில் காதல் கொண்டா

[01:38.36] எந்தன் நெஞ்செங்கும் நுண்பூகம்பம்

[01:43.41] பேரே இல்லை பூவை கண்ட

[01:48.19] எந்தன் வேறங்கும் பேரானந்தம்

[01:52.18] ஆண் : என் தோட்டத்தில் மட்டும் காற்றெல்லாம்

[01:55.36] வாசம்

[01:58.55] தானாக உண்டானதேனோ

[02:01.74] ஆண் : நீ வாழவேன்று என் உள்ளம் இந்த

[02:06.79] தானாக ரெண்டானதேனோ

[02:09.98] ஓயாமலே பெய்கின்ரதே

[02:16.61] என் வானில் யென் இந்த காதல்

[02:19.54] ஆண் : { வாயா மூடி

[02:21.66] சும்மா இரு டா ரோட பாத்து நேர நட டா

[02:24.05] கண்ண கட்டி காத்துல விடுடும்டா

[02:26.71] காதல் ஒரு வம்புடா } (2)

[02:38.40] ஆண் : நாளை என் காலை கீற்றே நீ

[02:42.65] தானா கையில் தேநீரும் நீ

[02:45.83] தானாடி வாசல் பூவோடு பேசும் நம் பிள்ளை

[02:52.47] கொல்லும் இன்பங்கள் நீ தானாடி

[02:57.25] ஆண் : கண்ணம் சுருங்கிட நீயும்

[03:01.50] மீசை நாரைத்திட நானும்

[03:06.82] வாழ்வின் கரைகளை காணும்

[03:11.60] காலம் அருகினில் தானோ

[03:16.11] ஆண் : கண் மூடிடும் அவ்வேலையும்

[03:22.75] உன் கண்ணில் இன்பங்கள் காண்பேன்

[03:24.61] ஆண் : { வாயா மூடி

[03:25.94] சும்மா இரு டா ரோட பாத்து நேர நட டா

[03:28.60] கண்ண கட்டி காத்துல விடுடும்டா

[03:30.99] காதல் ஒரு வம்புடா } (2)

[03:43.47] ஆண் : ……………………………………………………

[04:03.15] ஆண் : வாயா மூடி சும்மா இரு டா

[04:04.74] ரோட்டா பாத்து நேர நட டா

[04:07.13] கண்ணா கட்டி காத்துல விடுடும்டா

[04:09.52] காதல் ஒரு வம்புடா