Oru devathai
[00:25.26] ஒரு தேவதை
[00:26.85] பார்க்குநேரம் இது
[00:31.90] மிக அருகினில் இருந்தும்
[00:35.62] தூரம் இது
[00:39.87] இதயமே…ஓ.....
[00:43.59] இவளிடம்…ஓ
[00:48.10] உருகுதே…
[00:51.82] ஓ…ஹோ ஓ
[00:56.87] இந்த காதல்
[00:58.99] நினைவுகள்
[00:59.79] தாங்காதே…
[01:04.31] அது
[01:05.11] தூங்கும் போதிலும்
[01:07.49] தூங்காதே…
[01:12.01] பார்க்காதே…ஓ..
[01:15.73] என்றாலும் ஓ..
[01:19.45] கேட்காதே
[01:23.96] .ஓ ஹோ ஓ…
[02:02.74] என்ன
[02:03.81] செய்தாய் பெண்ணே
[02:06.99] நேரம் காலம்
[02:08.59] மறந்தேனே
[02:10.71] கால்கள் இரண்டும்
[02:13.11] தரையில் இருந்தும்
[02:15.49] வானில் பறக்கிறேன்
[02:18.42] என்ன ஆகிறேன்
[02:22.93] எங்கு போகிறேன்
[02:26.92] வழிகள் தெரிந்தும்
[02:29.31] தொலைந்து போகிறேன்
[02:33.82] காதல் என்றால் ஓ..
[02:37.81] பொல்லாதது…..
[02:41.53] புரிகின்றது…..
[02:46.04] ஓ..ஹோ ஓ..
[02:48.17] ஓ….ஓ….
[03:18.45] கண்கள் இருக்கும்
[03:20.84] காரணம் என்ன
[03:22.96] என்னை நானே
[03:24.56] கேட்டேனே
[03:26.95] உனது அழகை
[03:29.07] காணத்தானே
[03:31.20] கண்கள் வாழுதே
[03:34.92] மரண நேரத்தில்
[03:38.10] உன்
[03:39.70] மடியின் ஓரத்தில்
[03:42.88] இடமும் கிடைத்தால்
[03:45.28] இறந்தும் வாழுவேன்…
[03:49.79] உன் பாதத்தில்
[03:53.24] முடிகின்றதே
[03:57.23] என் சாலைகள்
[04:00.95] ஓ ..
[04:06.79] இந்தக்காதல் நினைவுகள்
[04:09.71] தாங்காதே…..
[04:14.76] அது தூங்கும் போதிலும்
[04:18.48] தூங்காதே
[04:39.46] ஒரு தேவதைப்
[04:40.79] பார்க்கும் நேரம் இது
[04:46.90] மிக அருகினில்
[04:48.76] இருந்தும்
[04:49.82] தூரம் இது…
