Pottu-Vaitha-MassTamilan.com
[00:09.31] பொட்டு
[00:09.84] ஒரு வட்ட நிலா
[00:09.84] குளிர் புன்னகையில்
[00:10.10] என்னை தொட்ட நிலா
[00:11.17] பொட்டு வைத்த
[00:16.48] ஒரு வட்ட நிலா
[00:18.34] குளிர் புன்னகையில்
[00:20.47] என்னை தொட்ட நிலா
[00:22.85] என் மனதில்
[00:24.20] அம்பு விட்ட நிலா
[00:26.06] இது எட்ட நின்று
[00:27.92] என்னை சுட்ட நிலா
[00:30.58] வாழ்நாள் தோறும்
[00:33.76] தினம்தான் காதோரம்
[00:38.28] பாடல் கூறும்
[00:41.99] பொட்டு வைத்த
[00:43.32] ஒரு வட்ட நிலா
[00:45.18] குளிர் புன்னகையில்
[00:47.31] என்னை தொட்ட நிலா
[00:49.70] என் மனதில்
[00:51.30] அம்பு விட்ட நிலா
[00:53.15] இது எட்ட நின்று
[00:55.01] என்னை சுட்ட நிலா
[01:28.48] ஆறாத ஆசைகள்
[01:31.93] தோன்றும் என்னைத் தூண்டும்
[01:35.92] ஆனாலும் வாய் பேச
[01:39.90] அஞ்சும் இந்த நெஞ்சம்
[01:43.62] அவள் பேரை நாளும்
[01:46.81] அசை போடும் உள்ளம்
[01:51.06] அவள் போகும் பாதை
[01:55.04] நிழல் போல
[01:56.90] செல்லும்
[01:59.03] மௌனம் பாதி
[02:00.89] மோகம் பாதி
[02:02.74] என்னை கொல்லும்
[02:04.61] எந்நாளும்
[02:06.73] பொட்டு வைத்த
[02:08.06] ஒரு வட்ட நிலா
[02:09.92] குளிர் புன்னகையில்
[02:11.51] என்னை தொட்ட நிலா
[02:14.17] என் மனதில்
[02:15.49] அம்பு விட்ட நிலா
[02:17.09] இது எட்ட நின்று
[02:19.48] என்னை சுட்ட நிலா
[02:21.87] வாழ்நாள் தோறும்
[02:25.06] தினம்தான் காதோரம்
[02:29.31] பாடல் கூறும்
[02:33.56] பொட்டு வைத்த
[02:34.89] ஒரு வட்ட நிலா
[02:37.01] குளிர் புன்னகையில்
[02:38.87] என்னை தொட்ட நிலா
[02:40.20] என் மனதில்
[02:42.32] அம்பு விட்ட நிலா
[02:44.71] இது எட்ட நின்று
[02:46.57] என்னை சுட்ட நிலா
[03:08.36] யாப்போடு சேராதோ பாட்டு
[03:20.32] தமிழ் பாட்டு
[03:22.45] தோப்போடு சேராதோ
[03:27.23] காற்று பனிக்காற்று
[03:30.94] வினா தாள் போல்
[03:32.80] இங்கே
[03:34.93] கனா காணும் காலை
[03:38.65] விடை போலே அங்கே
[03:42.37] நடை போடும் பாவை
[03:46.35] ஒன்றாய் கூடும்
[03:48.48] ஒன்றாய் பாடும்
[03:50.34] பொன்னாள் இங்கு
[03:52.19] எந்நாளோ
[03:54.32] பொட்டு வைத்த
[03:55.91] ஒரு வட்ட நிலா
[03:57.24] குளிர் புன்னகையில்
[03:59.37] என்னை தொட்ட நிலா
[04:01.76] என் மனதில்
[04:03.08] அம்பு விட்ட நிலா
[04:04.94] இது எட்ட நின்று
[04:06.80] என்னை சுட்ட நிலா
[04:09.46] வாழ்நாள் தோறும்
[04:12.91] தினம்தான் காதோரம்
[04:17.16] பாடல் கூறும்
[04:20.88] பொட்டு வைத்த
[04:22.48] ஒரு வட்ட நிலா
[04:24.34] குளிர் புன்னகையில்
[04:26.19] என்னை தொட்ட நிலா
[04:28.58] என் மனதில் அம்பு விட்ட நிலா
[04:31.78] இது எட்ட நின்று
[04:33.90] என்னை சுட்ட நிலா
