Hey suzhali
[00:16.15] ஏய் சுழலி…
[00:16.68] அழகி… விலகி…
[00:19.87] கலகட்டிப் போறவளே…
[00:21.99] இருடி… திருடி…
[00:25.44] அழகூட்டித்தான்…
[00:27.30] நகரும்… அரளி…
[00:30.22] நொறத்தள்ளிப் போனேன்…
[00:33.15] வெட்கம் கொறடி…
[00:36.87] உன் வயசத்தான்…
[00:38.99] தித்திப்பா… தின்னேன்…
[00:41.65] உசுரத்தான்…
[00:43.24] கத்தி சொன்னேன்… ஏ…
[00:47.49] பொட்டக்கோழி அழகுல…
[00:49.88] என்னக் கொத்தி அலையுற…
[00:52.80] விட்டா கொஞ்சம்…
[00:54.13] பொழைக்கிறேன்…
[00:55.46] விடுடி… இ… இ…
[00:58.12] முட்ட போட்டு மனசுல…
[01:00.77] கண்ணத்தூக்கி எரியுற…
[01:03.43] திட்டா எட்டி செதறுறேன்…
[01:06.08] எறலி… இ… இ…
[01:08.47] ஏய் சுழலி…
[01:10.07] அழகி… கலரி…
[01:12.99] கலகட்டிப் போறவளே…
[01:15.11] இருடி… திருடி…
[01:18.83] கெடமாட்டுக்கு…
[01:20.70] உணவா… அழலி…
[01:23.35] விதைபோட்ட காட்ட…
[01:26.54] திங்கக் குடுடி…
[01:29.72] நீ மனசோட கல்வெட்டா…
[01:33.18] நின்ன… கண் வெட்டா…
[01:36.90] வெட்டிக்கொன்ன… அ…
[01:40.88] பொட்டக்கோழி அழகுல…
[01:43.01] என்னக் கொத்தி அலையுற…
[01:45.93] விட்டா கொஞ்சம்…
[01:47.52] பொழைக்கிறேன்…
[01:48.85] விடுடி… இ… இ…
[01:51.24] முட்ட போட்டு மனசுல…
[01:53.90] கண்ணத்தூக்கி எரியுற…
[01:56.82] திட்டா எட்டி செதறுறேன்…
[01:59.47] எறலி… இ… இ…
[02:01.87] ஏய் சுழலி…
[02:04.79] —BGM—
[02:19.40] ஆலங்காட்டுக் கர…
[02:24.18] ஆத்தில் நீந்தும் பெர…
[02:28.70] ஒடையுற அல்லி…
[02:29.76] ஒலருது நித்தம்…
[02:31.08] காதல வண்டு…
[02:32.41] காதுல கத்தும்…
[02:34.01] பொழங்குற வண்டு…
[02:35.07] முழுங்குது முத்தம்…
[02:36.40] பூவுல தத்தித் தாவுற சத்தம்…
[02:40.12] பொழியிது தேனு…
[02:40.91] பொதையுறேன் நானு…
[02:42.24] அடைமழை கொட்டுச்சா…
[02:45.16] கனவுல மாட்டிக்…
[02:46.49] கொழம்புன மீனு…
[02:47.82] முழிச்சதும் தப்பிச்சா…
[02:50.21] பொட்டக்கோழி அழகுல…
[02:52.60] என்னக் கொத்தி அலையுற…
[02:55.52] விட்டா கொஞ்சம்…
[02:58.18] பொழைக்கிறேன்…
[02:59.24] விடுடி… இ… இ…
[03:00.83] முட்ட போட்டு மனசுல…
[03:03.49] கண்ணத்தூக்கி எரியுற…
[03:06.15] திட்டா எட்டி செதறுறேன்…
[03:08.80] எறலி… இ… இ…
[03:10.93] ஏய் சுழலி…
[03:13.05] —BGM—
[03:16.77] ஏய் சொழலி…
[03:18.63] —BGM—
[03:21.82] ஏய் சொழலி…
[03:22.88] —BGM—
[03:27.13] ஏய் சொழலி…
[03:28.99] —BGM—
