Lrc Player

Aagaya-Suriyanai

Unknown artist
[05:24.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:26.04] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:29.22] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:00.00] —..............—

[00:00.00] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:00.00] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:00.00] இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[00:00.00] கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…

[00:00.00] என் எண்ணம் எதுவோ…

[00:00.00] கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்…

[00:00.00] உன்னை கொஞ்சும் என்னமோ…

[00:00.00] —.............—

[00:00.00] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:00.00] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:00.00] நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[00:00.00] அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே சகியே…

[00:00.00] உன் எண்ணம் என்னவோ…

[00:00.00] என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே…

[00:00.00] என்னை கொல்லும் என்னமோ…

[00:00.00] —.............—

[00:00.00] காதல் பந்தியில் நாமே உணவுதான்…

[00:00.00] உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்…

[00:00.00] காதல் பார்வையில் பூமி வேறுதான்…

[00:00.00] மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்…

[00:00.00] உன் குளிருக்கு இதமாய்…

[00:00.00] என்னை அடிக்கடி கொளுத்து…

[00:00.00] என் வெயிலுக்கு சுகம் தா…

[00:00.00] உன் வேர்வையில் நனைத்து…

[00:00.00] காதல் மறந்தவன் காமம் கடந்தவன்…

[00:00.00] துறவை துறந்ததும் சொர்கம் வந்தது…

[00:00.00] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:00.00] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:00.00] நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[00:00.00] —..............—

[00:00.00] என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்…

[00:00.00] டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே…

[00:00.00] உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…

[00:00.00] உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…

[00:00.00] அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…

[00:00.00] நீ கண்டு கண்டு பிடித்தால்…

[00:00.00] பின் காமன் ஆட்சி…

[00:00.00] கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்…

[00:00.00] பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி…

[00:00.00] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:00.00] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:00.00] இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[00:00.00] அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே…

[00:00.00] உன் எண்ணம் என்னவோ…

[00:00.00] சகியே என்னைகொஞ்சம் கொஞ்சம் கொத்திதின்னும் கிளியே…

[00:00.00] என்னை கொல்லும் என்னமோ…

[00:00.00] —...........—