Kambathu Ponnu
[00:10.55] கம்பத்து பொண்ணு
[00:12.80] கம்பத்து பொண்ணு
[00:14.30] கண்ணால வெட்டி தூக்கற
[00:16.05] எங்கூரு காத்து சுராளி போல
[00:18.30] புழுதி பறக்க தாக்குற
[00:21.30] ஆலமரத்து இலடா
[00:23.78] அவ கன்ன குழியில விழடா
[00:26.56] பாம்பாட்டம் ரெட்டை சடடா
[00:29.05] இப்போ பாக்குது என்ன தொடடா
[00:31.55] அட டா டா மஞ்ச செவப்பு கண்ணாடி போல
[00:34.55] என்ன நீ சாய்க்காதே
[00:36.80] அடி கட்டிக்கிடக்குற ஆட்ட நீயும்
[00:39.80] அவுத்துட்டு மெய்க்காத
[00:42.30] போடி போ தாங்கல
[00:45.06] ராத்திரி பூரா தூங்கல
[00:48.05] கம்பத்து பொண்ணு
[00:50.57] கம்பத்து பொண்ணு
[00:53.30] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
[00:56.30] கண்ணால வெட்டி தூக்கற
[00:58.59] எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
[01:32.54] தாவணி காத்துதான் வாழுற மூச்சடி
[01:36.07] பேசுன பேச்செல்லாம் சக்கர ஆச்சடி
[01:41.07] அம்மிய அறைகிற ஆளா நீ அசதுர
[01:46.31] மின்னல கண்ணுல வாங்கி மின்சாரத்த பாச்சுர
[01:51.55] சவுமிட்டையு வாட்ச போல
[01:54.56] என்னதான் கட்டிக்கிட்டா
[01:57.29] அடி குச்சி ஐஸு கரைய போல சட்டையில ஒட்டிகிட்ட
[02:02.54] கடுங்காபி இதம் போல
[02:05.31] மனச நீதான் ஆத்துற
[02:08.05] கம்பத்து பொண்ணு
[02:10.81] கம்பத்து பொண்ணு
[02:24.55] ராட்டினம் போலத்தான் தூக்கி நீ சுத்துற
[02:29.30] மெல்லுறன் முழுங்கறேன்
[02:31.79] வார்த்தையே சிக்கல
[02:34.59] கையில பேசுற கண்ணுல கேக்குற
[02:40.05] காதுல கம்மல போல மனச நீயும் ஆட்டுர
[02:45.31] பஞ்சு மிட்டைய ரெண்டா திருடி கன்னத்தை செஞ்சுக்கிட்ட
[02:50.05] அடி ஈசல் ரேகையை பிச்சு வந்து
[02:53.55] இதயத்தை நெஞ்சுகிட்ட
[02:56.30] ஆத்தாடி காத்துல உன் பெயரைத்தான் கூவறேன்
[03:00.81] கம்பத்து பொண்ணு
[03:04.08] கம்பத்து பொண்ணு
[03:06.56] கம்பத்து பொண்ணு கம்பத்து பொண்ணு
[03:09.06] கண்ணால வெட்டி தூக்கற
[03:12.05] எங்கூரு காத்து சுராளி போல புழுதி பறக்க தாக்குற
[03:17.06] கம்பத்து பொண்ணு
[03:20.54] கம்பத்து பொண்ணு
[03:23.29] கம்பத்து பொண்ணு
[03:25.55] கம்பத்து பொண்ணு
[03:28.28] கம்பத்து பொண்ணு
