Lrc Player

Pani-Thuli-MassTamilan.com

Unknown artist
[05:43.22]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.30] கரு கரு கரு கரு

[00:02.82] கண்ணு பட்டு ...

[00:03.30] வாடிவிடும் வாசமல்லி

[00:04.31] சந்தனத்தை பூசிவிடுங்க

[00:05.06] அடுத்தது அடுத்தது ...

[00:07.29] எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?

[00:09.58] அரை டஜன் பெத்து கொடுங்க....!!

[00:11.81] தக தக தக தக

[00:13.05] தங்க சிலை தவிக்குது

[00:14.56] வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!

[00:17.54] ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு

[00:19.55] தேவைப்படும் தாலாட்டுல

[00:20.80] ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

[00:39.55] உன் பனி துளி பனி துளி பனி துளி

[00:53.55] என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

[00:56.31] என் சூரியன் சூரியன் சூரியன்

[00:58.81] அதில் உருகுது உருகுது ஏனோ..?

[01:02.80] இது நனவாய் தோன்றும் கனவு

[01:05.30] இது காலையில் தோன்றும் நிலவு

[01:08.06] இது கண்ணை கண்ணை பரித்து

[01:10.83] வெளிச்சம் தரும் இரவு

[01:14.56] காதலா காதலா எண்ணவும் கூசுதே

[01:19.30] ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

[01:25.05] உன் பனி துளி பனி துளி பனி துளி

[01:27.55] என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

[01:30.04] என் சூரியன் சூரியன் சூரியன்

[01:32.80] அதில் உருகுது உருகுது ஏனோ..?

[01:43.06] கரு கரு கரு கரு

[01:43.58] கண்ணு பட்டு ...

[01:44.58] வாடிவிடும் வாசமல்லி

[01:45.30] சந்தனதை பூசிவிடுங்க

[01:47.55] அடுத்தது அடுத்தது ...

[01:49.05] எப்போவென்னு மாமியாரு கேட்கும் முன்னே..?

[01:51.06] அரை டஜன் பெத்து கொடுங்க....!!

[01:53.29] தக தக தக தக

[01:54.55] தங்க சிலை தவிக்குது

[01:56.06] வெக்கதில போதும் அதை விட்டுவிடுங்க!!

[01:58.80] ஆரிராரோ ஆரிராரோ நாளைக்கின்னு

[02:01.06] தேவைப்படும் தாலாட்டுல

[02:02.54] ஒன்னு ரெண்டு கத்துகொடுங்க...

[02:16.79] விரல்களும் நகங்களும்

[02:18.81] தொட்டு கொண்ட நேரங்கள்

[02:21.55] எண்ணி அதை பார்த்ததில்லை

[02:24.56] என்ற போதும் நூறுகள்

[02:27.31] ஏதோ ஒரு தென்றல் மோதி

[02:30.29] மெல்ல மெல்ல மாறினோம்

[02:32.79] ஓ... உன்னை நானும் என்னை நீயும் எங்கே என்று தேடினோம்..?

[02:38.56] நம்மை சுற்றி கூட்டம் வந்தும் தனியானோம்

[02:44.33] தனிமையில் நெஞ்சுக்குளே பேசலானோம்

[02:50.55] பேசும் போதே பேசும் போதே

[02:53.05] மௌனம் ஆனோம்!!

[03:00.54] உன் பனி துளி பனி துளி பனி துளி

[03:03.31] என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

[03:06.55] என் சூரியன் சூரியன் சூரியன்

[03:09.30] அதில் உருகுது உருகுது ஏனோ..?

[03:46.29] முகத்திரைகுள்ளே நின்று..

[04:00.30] கண்ணாம் பூச்சி ஆடினாய்..

[04:03.33] பொய்யால் ஒரு மாலை கட்டி ..

[04:06.07] பூசை செய்து சூடினாய்

[04:09.30] நிழல்களின் உள்ளே உள்ள

[04:12.04] நிஜங்களை தேடினேன்

[04:14.57] நீயாய் அதை சொல்வாய்

[04:17.06] என்று நித்தம் உன்னால் வாடினேன்

[04:20.55] சொல்ல நினைத்தேன் ஆனால் வார்த்தை இல்லை

[04:25.57] உன்னை விட்டால் யாரும் எந்தன் சொந்தம் இல்லை

[04:30.54] சொந்தம் என்று யாரும் இனி தேவை இல்லை...

[04:42.35] உன் பனி துளி பனி துளி பனி துளி

[04:47.80] என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

[04:50.30] என் சூரியன் சூரியன் சூரியன்

[04:51.30] அதில் உருகுது உருகுது ஏனோ..?

[04:54.06] இது நனவாய் தோன்றும் கனவு

[04:56.79] இது காலையில் தோன்றும் நிலவு

[04:59.80] இது கண்ணை கண்ணை பரித்து

[05:02.04] வெளிச்சம் தரும் இரவு

[05:05.31] காதலா காதலா எண்ணவும் கூசுதே

[05:08.80] ஆசையும் நாணமும் சண்டைகள் போடுதே..

[05:16.05] உன் பனி துளி பனி துளி பனி துளி

[05:19.55] என்னை சுடுவது சுடுவது ஏனோ..?

[05:21.54] என் சூரியன் சூரியன் சூரியன்

[05:24.31] அதில் உருகுது உருகுது ஏனோ..?