Lrc Player

Kathirundhai-Anbe

Unknown artist
[06:04.36]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:03.27] காத்திருந்தாய் அன்பே

[00:06.26] எந்தன் காதல் நீதானே...

[00:12.26] ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

[00:51.81] காத்திருந்தாய் அன்பே

[00:55.01] எந்தன் காதல் நீதானே...

[00:58.27] ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

[01:04.03] உன் விழியால் அன்பே

[01:06.78] என்னை உருகச் செய்தாயே

[01:10.28] என் சீனி கண்ணீர் உன்மேல் விழுகிறதே

[01:16.03] கடலோடு சேரும் வான் மழைத்தூளி போல்

[01:22.02] உன் கண்ணோடு மணியாக கலந்திருப்பேன்

[01:28.02] உடலோடு ஒட்டிச் செல்லும் நிழல்களை போல்

[01:34.27] நான் உன்னோடு பின்னோடு தொடர்ந்திருப்பேன்

[01:40.53] உன்னாலே நெஞ்சில் அடி பூகம்பம்

[01:46.52] பூக்களை திறக்குது காற்று

[01:52.54] புலங்களை திறக்குது காதல்

[01:53.53] முடிந்தது மறைந்தது ஊடல்

[01:54.28] காதல் செய்வோம்

[01:58.78] ஒருமுறை மலர்வது காதல்

[02:01.56] இருவரும் கலந்தபின் தேடல்

[02:04.29] முதல் எது முடிவது காதல்

[02:07.03] காதல் செய்வோம்

[02:10.28] காத்திருந்தாய் அன்பே

[02:13.77] நான் பூத்திருந்தேன் முன்பே

[02:16.53] காத்திருந்தாய் அன்பே

[02:18.78] நான் பூத்திருந்தேன் முன்பே

[02:21.80] காத்திருந்தாய் அன்பே

[02:24.52] எந்தன் காதல் நீதானே

[02:28.28] ஓர் லட்சம் விண்மீன் மழையாய் பொழிகிறதே

[02:32.26] அன்பே அன்பே

[02:34.53] நீ சொல்லிய மெல்லிய சொல்லிய

[02:37.78] என் தலை சொர்க்கதை முட்டுதடி

[02:40.53] நீ சம்மதம் சொல்லிய நொடியில்

[02:43.02] ஆண்புகழ் மொத்தமும் அழியுதடி

[02:46.29] என் ஆவலை வாழ வைத்தாய்

[02:48.28] என் ஆயுளின் நாட்களை நீள வைத்தாய்

[02:51.54] நீள வைத்தாய்

[02:53.27] என் பூமியை எடுத்துக் கொண்டாய்

[02:55.30] உன் புன்னகை தேசத்தை பரிசளித்தாய்

[02:58.78] காதலனே உன்னை துடிக்கவிட்டேன்

[03:04.50] கண்களை வாங்கி கொண்டு

[03:07.77] உறங்கவிட்டேன் என் உயிரே

[03:10.76] உன் அன்பு மெய் என்று உணர்ந்துவிட்டேன்

[03:16.28] அடி பெண்ணே உன் வழி எல்லாம் நான் இருந்தேன்

[03:22.28] இனி நீ போகின்ற வழியாக நான் இருப்பேன்

[03:29.03] சம்மதித்தேன் உன்னில் சங்கமித்தேன்

[03:31.28] உன்னால நெஞ்சில் அடி பூகம்பம்

[03:41.03] என் செங்குயிலே சிறு வெயிலே சிற்றழகே ஐ லவ் யூ

[03:50.03] ஹே பொர்பதமே அற்புதமே சொர்பனமே ஐ லவ் யூ

[04:04.79] காத்திருந்தாய் அன்பே ....