Lrc Player

Kana_Kangiren-StarMusiQ.Com

Unknown artist
[05:47.61]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:33.01] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[00:48.80] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[00:53.30] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[00:56.81] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[01:00.79] மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு

[01:03.07] மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு

[01:05.05] மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

[01:08.29] தினம் தினமும்

[01:09.29] வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து

[01:11.04] வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு

[01:12.80] காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்

[01:29.79] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[01:33.05] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[01:37.03] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[01:41.05] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[02:17.05] என் தோழிகளும் உன் தோழர்களும்

[02:19.05] அய்யோ நம்மை கேலி செய்ய

[02:21.04] என் சேலையும் உன் வேட்டியும் நாணும்

[02:25.04] நீ கிள்ளிவிட நான் துள்ளியெழ ஆகா அது இன்ப துன்பம்

[02:29.04] நான் கிள்ளிவிட என் கைவிரல்கள் ஏங்கும்

[02:32.80] தஞ்சாவூர் மேளம் கொட்ட தமிழ்நாடே வாழ்த்து சொல்ல

[02:36.79] சிவகாசி வேட்டுச்சத்தம் ஊரை கிழிக்கும்

[02:40.80] தென்னாட்டு நெய்யின் வாசம்

[02:43.04] செட்டிநாட்டு சமையல் வாசம்

[02:45.30] நியூயார்க்கை தாண்டி கூட மூக்கை துளைக்கும்

[03:01.04] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[03:04.80] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[03:09.03] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[03:12.80] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[03:59.30] நம் பள்ளியறை நம் செல்ல அறை

[04:03.05] அன்பே அதில் பூக்கள் உண்டு

[04:05.05] பூவாடையின்றி வேறாடைகள் இல்லை

[04:09.06] ஆண் எனபதும் பெண் என்பதும்

[04:11.05] ஹையோ இனி அர்த்தமாகும்

[04:13.05] நீ என்பதும் நான் என்பதும் இல்லை

[04:17.29] மார்போடு பின்னிக்கொண்டு மணிமுத்தம் எண்ணிக்கொண்டு

[04:20.80] மடியோடு வீடுகட்டி காதல் செய்வாயே

[04:25.03] உடல்கொண்ட ஆசையல்ல உயிர்கொண்ட ஆசை எந்தன்

[04:29.28] உயிர்போகும் முன்னால் வாழ்வை வெற்றி கொள்ளுமே

[04:45.08] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[04:48.81] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[04:53.04] கனா காண்கிறேன் கனா காண்கிறேன் கண்ணாளனே

[04:58.06] ஒரே பந்தலில் ஒரே மேடையில் இருவருமே

[05:01.28] மண்ணை தொட்டாடும் சேலை சேலை கொண்டு

[05:03.05] மார்பை தொட்டாடும் தாலி தாலி கொண்டு

[05:05.05] மடியை தொட்டாடும் மாலை மாலை கொண்டு மகிழ்வேன்

[05:07.05] தினம் தினமும்

[05:09.05] வாசம் கொண்டாடும் பூக்கள் பூக்கள் வைத்து

[05:11.04] வாசல் கொள்ளாத கோலம் கோலமிட்டு

[05:13.05] காதல் கொண்டாடும் கணவன் திருவடியில் மலர்வேன்