Mudhal Kadhal
[00:19.13] காற்றினில் இவள் குரல்
[00:23.11] இதழாடும் ஓர் கசல்
[00:28.43] கார்முகில் பிறையினில்
[00:32.68] நுதலாடும் பூங்குழல்
[00:38.26] பகல் இரவாக சுழலுகிறேனே
[00:43.04] நெருங்கிடும் நேரம் நீ
[00:47.55] ஒரு நிழலாக நெருங்குகிறேனே
[00:52.60] இருந்துமே தூரம் நீ
[00:57.11] அடி யாருமே, அறியாமலே
[01:01.37] பறி போனதே மனமே
[01:06.41] உயிர் வாழவே, இடம் வேண்டுமே
[01:11.19] உன் நெஞ்சில் எனக்கும்
[01:16.51] என் கண்ணே, என்ன தொலச்சேன்?
[01:21.02] உன் ஒய்யார புன்னகையில் கண்டு புடிச்சேன்
[01:26.07] என் பெண்ணே உன்ன நெனச்சேன்
[01:30.58] உன் கள்ளூரும் கண்ணசைவில் என்ன தொலச்சேன்
[01:35.90] காற்றினில் இவள் குரல்
[01:39.88] இதழாடும் ஓர் கசல் (என் கண்ணே)
[01:45.46] கார்முகில் பிறையினில்
[01:49.44] நுதலாடும் பூங்குழல் (என் பெண்ணே)
[02:14.17] யாரது?, யாரது?
[02:18.95] காலத்தின் காட்டில் தொலைவது
[02:23.73] நீர் எது?, தீ எது?
[02:28.51] காதலில் நீ எது?, நான் எது?
[02:33.30] நல்லிரவின் நிலவும் நீ எனில்
[02:37.81] உன் தெரியா முகமும் நான் அதில்
[02:42.33] முதல் மீசையும், முதல் காதலும்
[02:47.11] அரியமாலே முளைக்கும்
[02:51.89] அது போலவே, நம் காதலின்
[02:57.20] அடையாளம் இருக்கும்
[03:01.98] என் கண்ணே, என்ன தொலச்சேன்?
[03:06.50] உன் ஒய்யார புன்னகையில் கண்டு புடிச்சேன்
[03:11.28] என் பெண்ணே உன்ன நானும் நெனச்சேன்
[03:16.33] உன் கள்ளூரும் கண்ணசைவில் என்ன தொலச்சேன்
[03:21.64] காற்றினில் இவள் குரல்
[03:25.36] இதழாடும் ஓர் கசல் (என் கண்ணே)
[03:30.94] கார்முகில் பிறையினில்
[03:34.92] நுதலாடும் பூங்குழல் (என் பெண்ணே)
