Lrc Player

Ninaithu ninaithu

Unknown artist
[04:39.04]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:22.24] நினைத்து

[00:23.32] நினைத்து பார்த்தால்

[00:25.97] நெருங்கி அருகில்

[00:27.30] வருவேன் உன்னால்

[00:30.22] தானே நானே வாழ்கிறேன்

[00:34.21] ஹோ ஓ உன்னில் இன்று

[00:38.19] என்னை பார்க்கிறேன் எடுத்து

[00:43.51] படித்து முடிக்கும் முன்னே

[00:46.69] எரியும் கடிதம் உனக்கு

[00:49.35] கண்ணேஉன்னால்

[00:52.01] தானே நானே வாழ்கிறேன்

[00:55.73] ஹோ ஓ உன்னில் இன்று

[00:59.97] என்னை பார்க்கிறேன்

[01:35.61] அமர்ந்து பேசும்

[01:36.67] மரங்களின் நிழலும் நமது

[01:39.06] கதையை காலமும் சொல்லும்

[01:42.02] உதிர்ந்து போன மலரின் வாசமா

[01:49.72] ஆ தூது பேசும் கொலுசின் ஒளியை

[01:51.58] அறைகள் முழுதும் ஆண்டுகள்

[01:55.30] சொல்லும் உடைந்து போன

[01:58.48] வளையலின் வண்ணமா ஆஆ

[02:03.80] உள்ளங்கையில் வெப்பம் சேர்க்கும்

[02:07.81] விரல்கள் உந்தன் கையில் தோளில்

[02:12.08] சாய்ந்து கதைகள் பேச நமது விதியில்

[02:16.94] இல்லை முதல் கனவு போதுமே காதலா

[02:23.84] கண்கள் திறந்திடு

[03:21.22] பேசி போன

[03:22.81] வார்த்தைகள் எல்லாம்

[03:24.14] உனது பேச்சில் கலந்தே

[03:26.79] இருக்கும் உலகம் அழியும்

[03:28.92] உருவம் அழியுமா ஆ ஆ

[03:35.04] பார்த்து போன பார்வைகள்

[03:37.97] எல்லாம் பகலும் இரவும்

[03:40.09] உன்னுடன் இருக்கும் உனது

[03:42.75] விழிகள் என்னை மறக்குமா

[03:47.00] ஆஆஆ தொடர்ந்து வந்த

[03:50.98] நிழலின் பிம்பம் வந்து வந்து

[03:54.44] போகும் திருட்டு போன தடயம்

[03:58.69] இருந்தும் திரும்பி வருவேன்

[04:02.40] நானும் ஒரு தருணம் என்னடா

[04:06.39] காதலா உன்னுள் வாழ்கிறேன்

[04:13.58] நினைத்து

[04:14.64] நினைத்து பார்த்தால்

[04:16.76] நெருங்கி அருகில்

[04:18.09] வருவேன் உன்னால்

[04:21.28] தானே நானே வாழ்கிறேன்

[04:25.00] ஹோ ஓ உன்னில் இன்று

[04:29.29] என்னை பார்க்கிறேன்