Kulirutha pulaa
[00:03.64] ஒத்த உசுரு உன்னால
[00:05.75] நித்தம் கசியும் கண்ணால
[00:08.44] தன்னந் தனியா தூங்குற
[00:10.78] குளுருதா புள்ள
[00:13.51] மண்ணுப்பட்டு கீருமேன்னு
[00:16.29] வச்சிருந்தேன் மாறு மேல
[00:18.68] கீழ்ப்பட்ட பாதம் ஏதும் உறுத்துதா புள்ள
[00:23.49] காத்தடிச்சா பயப்படுவ மான் வலையில் அகப்படுவ
[00:28.65] பொத்தி வச்சி பாத்துக்கிட்டன் புரிஞ்சிதா புள்ள
[00:33.84] வாசங் கொஞ்சம் புடிச்சிருக்கேன் காதுமடல்
[00:38.29] கடிச்சிருக்கேன்
[00:39.75] உஞ்சிரிப்ப ஞபாகத்தில் அடச்சிக்கிரேன் அதுக்கு
[00:43.06] மட்டும் திரும்பி வா புள்ள
[00:44.85] திரும்பி வா புள்ள
[01:31.02] வெக்கத்துல ரவிக்கை தச்சு
[01:32.89] முத்தத்துல ஜிமிக்கி வச்சா
[01:35.34] போதாதோ பூங்கோதையே
[01:39.92] சந்திரன தோலுருச்சி
[01:43.57] ஒத்த பக்கம் தோடு வச்சா
[01:48.03] தாதோ பூங்கோதையே
[01:50.77] பகல பாக்காத கூந்தல்
[01:54.07] நெத்தி சுட்டி முத்தமிடுத்தாய்
[01:55.81] இரவ பாக்காத தேகம்
[01:58.80] தங்க துகளென மின்னல் விடுதேய்
[02:01.54] பூ போட வேர்வை மகரந்தம் மழையச்சோ
[02:48.16] கோச்சுக்கிட்டு நீ நடந்து
[02:50.61] மோச்சிகிட்டு நான் கெடந்து
[02:52.39] நாளாச்சு தேம்பாவணி
[02:58.09] உன்ன கொஞ்சம் பேசவிட்டு
[03:00.99] தேன் திரட்டி சேத்து வச்சு
[03:03.35] நாள் ஆச்சு தேம்பாவணி
[03:07.85] கழுத்து கொட்டோரம் ஏறி
[03:11.50] அழகுல வந்து விழு நீ
[03:13.24] கவித மார்போடு மோதி
[03:16.28] பாத்து வளைவுல பித்து பிடி நீ
[03:18.73] நான் பாத வானம் சதுரடியா வேல போச்சே
