Lrc Player

Aagaya-Suriyanai

Unknown artist
[05:24.18]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.14] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:29.20] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:33.98] —..............—

[00:37.48] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[00:41.72] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[00:46.23] இவள்தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[00:49.96] கொடி நான் உன் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடி நான்…

[00:51.81] என் எண்ணம் எதுவோ…

[00:54.22] கிளிதான் உன்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளி நான்…

[01:03.50] உன்னை கொஞ்சும் என்னமோ…

[01:06.69] —.............—

[01:23.16] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[01:27.42] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[01:31.66] நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[01:35.66] அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே சகியே…

[01:41.49] உன் எண்ணம் என்னவோ…

[01:53.18] என்னை கொஞ்சம் கொஞ்சம் கொத்தி தின்னும் கிளியே…

[01:53.43] என்னை கொல்லும் என்னமோ…

[01:55.05] —.............—

[02:21.35] காதல் பந்தியில் நாமே உணவுதான்…

[02:29.56] உண்ணும் பொருளே உன்னை உண்ணும் விந்தை இங்கேதான்…

[02:33.84] காதல் பார்வையில் பூமி வேறுதான்…

[02:37.80] மார்கழி வேர்க்கும் சித்திரை குளிரும் மாறுதல் இங்கேதான்…

[02:41.78] உன் குளிருக்கு இதமாய்…

[02:43.93] என்னை அடிக்கடி கொளுத்து…

[02:46.12] என் வெயிலுக்கு சுகம் தா…

[02:48.27] உன் வேர்வையில் நனைத்து…

[02:50.67] காதல் மறந்தவன் காமம் கடந்தவன்…

[02:52.79] துறவை துறந்ததும் சொர்கம் வந்தது…

[02:58.94] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[03:03.23] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[03:08.28] நீதானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[03:12.55] —..............—

[03:55.04] என்னை கண்டதும் ஏன் நீ ஒளிகிறாய்…

[04:00.89] டோரா போரா மலை சென்றாலும் துரத்தி வருவேனே…

[04:05.15] உன்னை நீங்கி நான் எங்கே செல்வது…

[04:09.15] உன் உள்ளங்கையில் ரேகைக்குள்ளே ஒளிந்து கொல்வேனே…

[04:13.12] அடி காதல் வந்தும் ஏன் கண்ணாமூச்சி…

[04:17.39] நீ கண்டு கண்டு பிடித்தால்…

[04:19.51] பின் காமன் ஆட்சி…

[04:21.90] கத்தி பறித்து நீ பூவை தெளிக்கிறாய்…

[04:24.06] பாரம் குறைந்தது ஏதோ நிம்மதி…

[04:30.18] ஆகாய சூரியனை ஒற்றை ஜடையில் கட்டியவள்…

[04:34.45] நின்றாடும் விண்மீனை நெற்றி சுட்டியில் ஒட்டியவள்…

[04:38.70] இவள் தானே எரிமலை அள்ளி மருதாணி போல் பூசியவள்…

[04:42.67] அடியே என் தேகம் முற்றும் சுற்றி கொண்ட கொடியே…

[04:48.80] உன் எண்ணம் என்னவோ…

[04:53.03] சகியே என்னைகொஞ்சம் கொஞ்சம் கொத்திதின்னும் கிளியே…

[04:57.55] என்னை கொல்லும் என்னமோ…

[04:59.39] —...........—