Aasai Aasai Song _ Dhool _ Vikram _ Jyothika _ Vidyasagar(MP3_320K)
[00:19.00] ஆசை ஆசை
[00:20.35] இப்பொழுது பேராசை
[00:21.67] இப்பொழுது ஆசை தீரும்
[00:25.13] காலம் எப்பொழுது
[00:29.64] கண்ணால் உன்னால்
[00:30.97] இப்பொழுது காயங்கள்
[00:32.31] இப்பொழுது காயம் தீரும்
[00:36.55] காலம் எப்பொழுது
[00:40.01] மலையாய் எழுந்தேன்
[00:42.40] நான் இப்பொழுது மணலாய்
[00:45.84] விரிந்தேன் நான் இப்பொழுது
[00:50.35] சுவடை பதித்தாய் நீ இப்பொழுது
[01:17.72] ஆசை ஆசை
[01:19.06] இப்பொழுது பேராசை
[01:21.69] இப்பொழுது ஆசை தீரும்
[01:24.08] காலம் எப்பொழுது
[02:00.23] தலை முதல்
[02:02.35] கால் வரை இப்பொழுது
[02:05.01] நீ தவறுகள் செய்வது
[02:07.40] எப்பொழுது
[02:10.59] ம்ம் இடைவெளி
[02:12.44] குறைந்தது இப்பொழுது
[02:15.10] உன் இதழ்களை துவைப்பது
[02:18.83] எப்பொழுது
[02:21.49] அருகம்புல் ஆகிறேன்
[02:23.88] இப்பொழுது அதை ஆடு தான்
[02:26.27] மேய்வது எப்பொழுது
[02:32.37] திருவிழா ஆகிறேன்
[02:33.98] இப்பொழுது நீ எனக்குள்
[02:39.01] தொலைவது எப்பொழுது
[02:53.61] ஆசை ஆசை
[02:57.61] ஆசை ஆசை ஆசை
[02:58.93] ஆசை ஆசை
[03:25.49] புல்வெளி ஆகிறேன்
[03:27.88] இப்பொழுது நீ பனித்துளி
[03:32.12] ஆவது எப்பொழுது
[03:35.59] ஆ கொட்டும்
[03:37.71] மழை நான் இப்பொழுது
[03:39.83] உன் குடிநீராவது எப்பொழுது
[03:47.53] கிணற்றில் சூரியன்
[03:49.93] இப்பொழுது உன் கிழக்கில்
[03:53.39] உதிப்பது எப்பொழுது
[03:57.63] புடவை கருவில்
[03:59.23] இப்பொழுது நீ புதிதாய்
[04:04.53] திறப்பது எப்பொழுது
[04:19.15] ஆசை ஆசை
[04:20.46] இப்பொழுது பேராசை
[04:22.85] இப்பொழுது ஆசை தீரும்
[04:25.51] காலம் எப்பொழுது
[04:29.78] கண்ணால் உன்னால்
[04:30.83] இப்பொழுது காயங்கள்
[04:33.52] இப்பொழுது காயம் தீரும்
[04:35.36] காலம் எப்பொழுது
[04:39.88] மலையாய் எழுந்தேன்
[04:42.27] நான் இப்பொழுது
[04:45.19] மணலாய் விரிந்தேன்
[04:47.59] நான் இப்பொழுது சுவடை
[04:51.31] பதித்தாய் நீ இப்பொழுது
