Unnai Naan - HD Video Song _ Jay Jay _ Madhavan _ Amogha _ Bharathwaj _ Ayngaran(MP3_320K)
[00:29.23] உன்னை நான்
[00:31.09] உன்னை நான் உன்னை
[00:33.48] நான் கண்டவுடன்
[00:35.63] கண்டவுடன் கண்டவுடன்
[00:38.54] நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
[00:41.19] நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
[00:45.19] முளைக்குதே
[00:47.58] நீ சூரியனை
[00:49.43] சுட்டுவிடும் தாமரையா
[00:52.36] என்னை மெல்ல மெல்ல
[00:53.94] கொல்ல வரும் மோகினியா
[00:57.41] ஜே ஜே உனக்கு
[00:59.81] ஜே ஜே ஜே ஜே உனக்கு
[01:04.32] ஜே ஜே
[01:06.97] உன்னை நான்
[01:08.01] உன்னை நான் உன்னை
[01:10.68] நான் கண்டவுடன்
[01:12.26] கண்டவுடன் கண்டவுடன்
[01:29.53] சொக்குபொடி
[01:48.93] கொண்ட சுடர் விழியா
[01:50.78] திக்கி திக்கி வந்த சிறு
[01:52.38] மொழியா எது எது என்னை
[01:54.78] இழுத்தது நீ சொல்லடி
[01:57.43] எட்டு மில்லிமீட்டர்
[01:58.75] புன்னகையா முத்து பற்கள்
[02:00.61] சிந்தும் முதல் ஒளியா எது
[02:02.21] எது என்னை இழுத்தது நீ
[02:04.60] சொல்லடி
[02:06.73] முகத்தில் இருந்த
[02:08.31] பிள்ளை குறும்பா மூடி
[02:10.17] கிடந்த ஜோடி திமிரா
[02:11.51] என்ன சொல்ல
[02:12.56] எப்படி சொல்ல எதுகை
[02:14.17] மோனை கை வசம் இல்ல
[02:15.75] உன்னை எண்ணி
[02:17.09] கொண்டு உள்ளே பற்றி
[02:18.14] கொண்டு உள்ளம் நோகுதடி
[02:20.26] என் உச்சி வேகுதடி
[02:22.38] நீ சூரியனை
[02:23.73] சுட்டுவிடும் தாமரையா
[02:26.90] என்னை மெல்ல மெல்ல
[02:28.51] கொல்ல வரும் மோகினியா
[02:31.96] ஜே ஜே உனக்கு
[02:33.83] ஜே ஜே ஜே ஜே உனக்கு
[02:38.87] ஜே ஜே
[02:46.29] கண்டவுடன்
[02:47.36] கண்டவுடன் கண்டவுடன்
[03:22.95] மறுமுறை
[03:23.48] உன்னை சந்திப்பேனா
[03:25.08] மலர் கண்ணுக்குள்ளே
[03:26.40] வசிப்பேனா மழை துளி
[03:27.46] எங்கே என்று கடல் காட்டுமா
[03:32.00] வெட்கம் இன்றி
[03:32.51] மண்ணில் அலைவேனே
[03:34.39] ரெக்கை இன்றி விண்ணில்
[03:35.71] திரிவேனே உயிர் எங்கே
[03:36.79] எங்கே என்று உடல் தேடுமே
[03:41.29] பதறும் இதயம்
[03:42.64] தோண்டி எடுத்து சிதறு
[03:44.22] தேங்காய் போட்டு முடித்து
[03:45.56] உடைந்த சத்தம் உந்திடும்
[03:47.14] முன்னே எங்கே சென்றாய்
[03:48.49] எவ்விடம் சென்றாய்
[03:50.62] என்னை காணும்
[03:51.15] போது கண்ணை பார்த்து
[03:52.73] சொல்லு கண்ணே என் போல
[03:54.59] நீயும் காதல் கொண்டாயா
[03:57.28] நீ சூரியனை
[03:58.62] சுட்டுவிடும் தாமரையா
[04:00.75] என்னை மெல்ல மெல்ல
[04:02.87] கொல்ல வரும் மோகினியா
[04:06.56] ஜே ஜே உனக்கு
[04:08.97] ஜே ஜே ஜே ஜே உனக்கு
[04:12.69] ஜே ஜே
[04:16.13] உன்னை நான்
[04:17.21] உன்னை நான் உன்னை
[04:19.32] நான் கண்டவுடன்
[04:21.46] கண்டவுடன் கண்டவுடன்
[04:23.04] நெஞ்சுக்குள்ளே நெஞ்சுக்குள்ளே
[04:27.30] நெஞ்சுக்குள்ளே லட்சம் சிறகுகள்
[04:31.55] முளைக்குதே
[04:34.20] நீ சூரியனை
[04:35.53] சுட்டுவிடும் தாமரையா
[04:38.73] என்னை மெல்ல மெல்ல
[04:40.30] கொல்ல வரும் மோகினியா
[04:43.50] ஜே ஜே உனக்கு
[04:45.91] ஜே ஜே ஜே ஜே உனக்கு
[04:50.42] ஜே ஜே
