Othaiyadi Pathayila
[00:21.07] ஒத்தயடி பாதையில தாவி ஓடுற
[00:26.07] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுற
[00:31.58] சந்தன மாலை அள்ளுது ஆழ வாசம் ஏறுது
[00:36.56] என் கிழி மேல சங்கிலி போல சேர தோணுது
[00:42.33] ♪
[00:44.07] சக்கர ஆழ சொக்குது ஆழ
[00:45.57] மால மாத்த மாமா வரட்டுமா
[00:50.32] கண்மணியே….
[01:09.08] ♪
[01:10.08] வழியில பூத்த சாமந்தி நீயே
[01:14.82] விழியில சேத்த பூங்கொத்து நீயே
[01:18.81] ♪
[01:20.80] அடியே அடியே பூங்கொடியே
[01:25.58] கவலை மறக்கும் தாய் மடியே
[01:30.06] அழகே அழகே பேரழகே
[01:37.08] தரையில் நடக்கும் தேரழகே
[01:42.07] ♪
[01:42.83] நிழலாதான் பின்னால நா ஓடி வந்தேனே
[01:46.33] ஒரு வாட்டி என்ன பாரே மா
[01:51.08] ♪
[01:51.85] ஒத்தயடி பாதையில தாவி ஓடுற
[01:56.57] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுற
[02:24.84] ♪
[02:26.57] பல முறை நீயும் பாக்காம போனா
[02:29.31] இரும்புக்கு மேல துரும்பென ஆன
[02:34.82] ♪
[02:35.31] உசுரு உனக்கே நேந்து விட்ட
[02:39.59] இருந்துநெருங்க பயந்துக்கிட்டேன்
[02:45.08] உயிரே உயிரே என் உயிரே
[02:50.58] உலகம் நீதான் வா உயிரே
[02:55.58] ♪
[02:56.33] மனசெல்லாம் கண்ணாடி
[02:58.56] ஒடைக்காத பந்தாடி
[03:01.31] வதைக்காத கண்ணே கண்மணியே
[03:04.84] ♪
[03:06.57] ஒத்தயடி பாதையில தாவி ஓடுற
[03:11.06] அத்த பெத்த பூங்குயிலே தேடி வாடுற
[03:17.33] ♪
[03:17.57] நெஞ்சுல வீசும் கண்மணி வாசம்
[03:20.07] காட்டுசெண்பகமே
[03:22.32] சங்கதி பேசும் கண்களும் கூசும்
[03:25.57] காதல் சந்தனமே
