Siru_Ponmani-StarMusiQ.Com
[00:37.52] சிறு பொன்மணி அசையும்
[00:41.53] அதில் தெறிக்கும் புது இசையும்
[00:44.06] இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
[01:02.03] நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
[01:06.77] ராகம் தாளம் பாவம் போல
[01:09.51] நானும் நீயும் சேர வேண்டும்
[01:11.04] சிறு பொன்மணி அசையும்
[01:14.28] அதில் தெறிக்கும் புது இசையும்
[01:15.53] இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
[02:01.28] விழியில் சுகம் பொழியும்
[02:03.29] இதழ் வழியில் சுவை வழியும்
[02:05.29] எழுதும் வரை எழுதும்
[02:07.79] இனி புலரும் பொழுதும்
[02:10.28] தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
[02:24.28] தெளியாதது எண்ணம் கலையாதது வண்ணம்
[02:28.78] அழியாதது அடங்காதது அணை மீறிடும் உள்ளம்
[02:33.03] வழி தேடுது விழி வாடுது
[02:35.53] கிளி பாடுது உன் நினைவினில்
[02:37.53] சிறு பொன்மணி அசையும்
[02:39.52] அதில் தெறிக்கும் புது இசையும்
[02:42.02] இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
[03:28.77] நதியும் முழு மதியும்
[03:32.78] இரு இதயம் தனில் பதியும்
[03:41.53] ரதியும் அதன் பதியும்
[03:43.78] பெரும் சுகமே உதயம் ( 2 )
[03:46.53] விதை ஊன்றிய நெஞ்சம்
[03:52.53] விளையானது மஞ்சம் ( 2 )
[03:55.28] கதை பேசுது கவி பாடுது
[03:57.78] கலந்தால் சுகம் மிஞ்சும்
[03:59.77] உயிர் உன் வசம் உடல் என் வசம்
[04:02.04] பயிரானது உன் நினைவுகள்
[04:05.28] சிறு பொன்மணி அசையும்
[04:06.27] அதில் தெறிக்கும் புது இசையும்
[04:08.53] இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
[04:14.01] நிதமும் தொடரும் கனவும் நினைவும் இது மாறாது
[04:19.03] ராகம் தாளம் பாவம் போல
[04:20.54] நானும் நீயும் சேர வேண்டும்
[04:22.28] சிறு பொன்மணி அசையும்
[04:24.54] அதில் தெறிக்கும் புது இசையும்
[04:26.53] இரு கண்மணி பொன் இமைகளில் தாளலயம்
