Setthu-Pocchu-Manasu-MassTamilan.com
[00:01.29] Setthu Pocchu Manasu
[00:01.75] Madhu Iyer
[00:03.25] செத்து போச்சு மனசு...
[00:32.76] செவிடு ஆச்சு பூமி...
[00:36.29] குருடாச்சு சாமி...
[00:39.48] யாரை நானும் கேட்பேன் இந்த பூமி பந்துல...
[00:46.74] என்ன விட்டு போன நீயும் எங்க தெரியல...
[00:51.23] செத்து போச்சு மனசு...
[01:01.73] இருள் இங்க ஆச்சு...
[01:02.23] நிலா எங்க போச்சு...
[01:05.23] யாரை நானும் கேட்பேன்
[01:07.98] அட விதியே சொல்லிடு...
[01:10.48] மரம் ஆன செடியை தோளில் எப்படி சுமப்பது...
[01:15.75] செத்து போச்சு மனசு...
[01:17.71] செத்து போச்சு மனசு...
[01:28.22] அட நின்னு உறங்க கூடத்தான்,
[01:33.21] இந்த மண்ணில் இடமில்ல... மரக்கிளையில் தங்க போனாலும்,
[01:39.47] அட பறவையும் அங்க விடவில்ல...
[01:41.96] செத்து போச்சு மனசு...
[01:49.47] செத்து போச்சு மனசு...
[01:56.49] காக்கா குச்சு போல நானும் கரையாத காலம் இல்ல...
[02:15.72] மரத்து கீழ நிக்கும் நீயும் நிமிந்து கூட பார்க்கவில்ல...
[02:28.96] முடியாது என்றானப் போதும்... நான் முயன்று தான் தோற்கிறேன்...
[02:34.22] விடியாது என்று ஆன போதும் ... நான் கிழக்கையே பார்க்கிறேன்...
[03:00.21] இயற்கையின் தீர்ப்பில் நானே குற்றவாளியா...
[03:02.71] அதை திருத்தி எழுத தானே யாரும் இல்லையா...
[03:13.97] செத்து போச்சு மனசு...
[03:14.23] செத்து போச்சு மனசு...
[03:28.51] என்ன போல ஜீவன் எல்லாம் ஒதுங்கி கொள்ள இடமும் இல்ல.
[03:32.23] உண்ண விட வாழ்வில் இங்கு எனக்குன்னு யாரும் இல்ல...
[03:37.24] என் மீதினில் மோதும் காத்து...
[03:43.97] என் மீதினில் மோதும் காத்து...
[03:49.96] அது பாவத்தின் மீளமே...
[03:53.97] உன் மீதினில் சாயும் போது, என் சாபங்கள் தீருமே...
[04:01.47] குடைகளை கண்டு மழையும், வானில் நிற்காதே...
[04:06.72] தடைகளை கண்டு வாழ்க்கை, பாதியில் முடியாதே...
[04:14.47] மெல்ல துடிக்கும் மனசு...
