Lrc Player

Kanmoodi-Thirakumbothu-[TamilDaDa.Info]

Unknown artist
[05:35.05]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:37.39] கண்மூடி திறக்கும்போது.

[00:40.14] கடவுள் எதிரே வந்தது போல

[00:42.66] அடடா என் கண் முன்னாடி,

[00:45.16] அவளே வந்து நின்றாளே

[00:47.96] குடை இல்லா நேரம் பார்த்து,

[00:50.40] கொட்டி போகும் மழையை போல

[00:53.16] அழகாலே என்னை நனைத்து,

[00:55.41] இதுதான் காதல் என்றாளே

[00:57.94] தெரு முனையை தாண்டும் வரையில்,

[01:00.52] வெறும் நாள்தான் என்று இருந்தேன்,

[01:02.93] தேவதையை பார்த்ததும் இன்று,

[01:05.42] திரு நாள் எங்கின்றேன்

[01:08.20] அழகான விபத்தில் இன்று,

[01:10.68] ஹையோ நான் மாட்டிகொண்டேன்

[01:13.16] தப்பிக்க வழிகள் இருந்தும்,

[01:15.41] வேண்டாம் என்றேன் ...

[01:18.14] ஓ ஓ ஓ ஒ ஓ ஓ

[01:28.93] ஓ ஓ ஓ ஒ ஓ ஓ

[01:58.70] உன் பேரும் தெரியாது

[02:36.66] உன் ஊரும் தெரியாது

[02:39.19] அழகான பறவைக்கு பெயர் வேண்டுமா

[02:44.16] நீ என்னை பார்க்காமல்

[02:46.67] நான் உன்னை பார்க்கின்றேன்

[02:49.45] நதியில் விழும் பிம்பத்தை

[02:51.91] நிலா அரியுமா .

[02:54.46] உயிருக்குள் இன்னோர் உயிரை,

[02:59.43] சுமக்கின்றேன் காதல் இதுவா

[03:04.40] இதயத்தில் மலையின் எடையை...,

[03:09.16] உணர்கின்றேன் காதல் இதுவா

[03:14.42] கண்மூடி திறக்கும்போது.

[03:16.70] கடவுள் எதிரே வந்தது போல

[03:19.65] அடடா என் கண் முன்னாடி

[03:21.92] அவளே வந்து நின்றாளே

[04:07.90] வீதி உலா நீ வந்தால்

[04:10.40] தெரு விளக்கும் கண் அடிக்கும்

[04:12.69] வீடு செல்ல சுரியனும்...

[04:14.91] அடம் புடிக்குமே

[04:17.91] நதியோடு நீ குளித்தால்

[04:20.16] மீனுக்கும் காய்ச்சல் வரும்

[04:22.67] உன்னை தொட்டு பார்க்கதான்

[04:25.14] மழை குதிக்குமே...

[04:27.96] பூகம்பம் வந்தால் கூட...

[04:31.93] ஓ ஹோ, ...

[04:33.14] பதறத நெஞ்சம் எனது

[04:36.39] ஓ ஹோ, ...

[04:38.17] பூ ஒன்று மோதியதாலே

[04:41.15] ஓ ஹோ, ...

[04:43.15] பட்டென்று சரிந்தது இன்று

[04:46.89] ஓ ஹோ, ...

[04:48.67] கண்மூடி திறக்கும்போது.

[04:50.19] கடவுள் எதிரே வந்தது போல

[04:52.65] அடடா என் கண் முன்னாடி,

[04:55.20] அவளே வந்து நின்றாளே

[04:57.92] குடை இல்லா நேரம் பார்த்து,

[05:00.43] கொட்டி போகும் மழையை போல

[05:03.16] அழகாலே என்னை நனைத்து,

[05:05.64] இதுதான் காதல் என்றாளே