Lrc Player

Suttum Vizhi

Unknown artist
[05:18.56]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.10] சுட்டும் விழி சுடரே

[00:12.86] சுட்டும் விழி சுடரே

[00:15.25] என் உலகம் உன்னை சுற்றுதே

[00:20.30] சட்டை பையில் உன் படம்

[00:22.69] தொட்டு தொட்டு உரச

[00:25.08] என் இதயம் பற்றிக்கொல்லுதே

[00:30.13] உன் விழியில் விழுந்தேன்

[00:32.79] விண்வெளியில் பறந்தேன்

[00:35.17] கண்விழித்து சொப்பணம் கண்டேன்

[00:38.37] உன்னாலே கண்விழித்து சொப்பணம் கண்டேன்

[00:44.78] (சுட்டும் விழி..)

[01:44.09] மெல்லினம் மார்பில் கண்டேன்

[01:51.58] வல்லினம் விழியில் கண்டேன்

[01:54.51] இடையினம் தேடி இல்லை என்றேன்

[01:59.30] தூக்கத்தில் உளரல் கொண்டேன்

[02:01.69] தூரலில் விரும்பி நின்றேன்

[02:04.08] தும்மல் வந்தால் உன் நினைவை கொண்டேன்

[02:08.86] கருப்பு வெள்ளை பூக்கள் உண்டா?

[02:14.17] உன் கண்ணில் நான் கண்டேன்

[02:17.37] உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

[02:22.69] உன் கண்கள் வண்டை உண்ணும் பூக்கள் என்பேன்

[02:28.03] (சுட்டும் விழி..)

[03:07.66] மரங்கொத்தி பறவை ஒன்று

[03:45.39] மனம் கொத்தி போனதென்று

[03:48.31] உடல் முதல் உயிர் வரை தந்தேன்

[03:52.83] தீ இன்றி திரியும் இன்றி

[03:55.78] மேகங்கள் எறியும் என்று

[03:58.17] இன்று தானே நானும் கண்டு கொண்டேன்

[04:02.96] மழை அழகா வெயில் அழகா

[04:07.75] கொஞ்சும் போது மழை அழகு

[04:11.47] கண்ணாலே கோபப்பட்டால் வெயில் அழகு..

[04:22.09] (சுட்டும் விழி..)