Lrc Player

Tamil Movie Unnai Ninaithu _ Ennai Thalattum Video Song _ Surya _ Laila(MP3_320K)

Unknown artist
[04:31.20]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.31] —BGM—

[00:23.17] என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…

[00:30.08] உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

[00:36.17] உன்னை மழை என்பதா…

[00:39.37] இல்லை தீ என்பதா…

[00:42.02] அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…

[00:47.93] உன்னை நான் என்பதா…

[00:51.48] என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…

[00:57.08] உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

[01:03.98] —BGM—

[01:33.72] நதியாக நீயும்…

[01:36.90] இருந்தாலே நானும்…

[01:39.84] நீயிருக்கும் தூரம் வரை கரையாகிறேன்…

[01:45.70] இரவாக நீயும்…

[01:48.88] நிலவாக நானும்…

[01:51.81] நீயிருக்கும் நேரம் வரை உயிா் வாழ்கிறேன்…

[01:57.66] முதல் நாள் என் மனதில்…

[02:00.84] விதையாய் நீ இருந்தாய்…

[02:04.03] மறுநாள் பாா்க்கையிலே…

[02:06.96] வனமாய் மாறிவிட்டாய்…

[02:09.09] நாடி துடிப்போடு நடமாடி நீ வாழ்கிறாய்…

[02:14.99] நெஞ்சில் நீ வாழ்கிறாய்…

[02:18.25] என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…

[02:24.11] உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

[02:30.74] —BGM—

[03:00.77] பூலோகம் ஓா் நாள்…

[03:03.97] காற்றின்றி போனால்…

[03:06.89] எந்தன் உயிா் உந்தன் மூச்சு காற்றாகுமே…

[03:12.72] ஆகாயம் ஓா் நாள்…

[03:15.65] விடியாமல் போனால்…

[03:18.86] எந்தன் ஜீவன் உந்தன் கையில் விளக்காகுமே…

[03:24.71] அன்பே நான் இருந்தேன்…

[03:27.89] வெள்ளை காகிதமாய்…

[03:31.08] என்னில் நீ வந்தாய்…

[03:34.00] பேசும் ஓவியமாய்…

[03:36.13] தீபம் நீயென்றால்…

[03:38.25] அதில் நானே திாி ஆகிறேன்…

[03:42.26] தினம் திாியாகிறேன்…

[03:45.18] என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…

[03:51.04] உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…

[03:57.13] உன்னை மழை என்பதா…

[04:00.33] இல்லை தீ என்பதா…

[04:02.98] அந்த ஆகாயம் நிலம் காற்று நீ என்பதா…

[04:08.90] உன்னை நான் என்பதா…

[04:12.36] என்னை தாலாட்டும் சங்கீதம் நீயல்லவா…

[04:17.92] உன்னை சீராட்டும் பொன் ஊஞ்சல் நான் அல்லவா…