Mudhal Kanave
[00:05.35] முதல் கனவே
[00:09.08] முதல் கனவே மறுபடி
[00:10.94] ஏன் வந்தாய் நீ மறுபடி
[00:12.27] ஏன் வந்தாய்
[00:31.13] முதல் கனவே
[00:32.19] முதல் கனவே மறுபடி
[00:33.78] ஏன் வந்தாய் நீ மறுபடி
[00:35.65] ஏன் வந்தாய் விழி திறந்ததும்
[00:38.30] மறுபடி கனவுகள் வருமா
[00:40.43] வருமா விழி திறக்கையில்
[00:43.61] கனவென்னை துரத்துது
[00:45.21] நிஜமா நிஜமா
[00:47.33] முதல் கனவு
[00:48.39] முதல் கனவு மூச்சுள்ள
[00:49.99] வரையில் வருமல்லவா
[00:52.11] கனவுகள் தீர்ந்து போனால்
[00:54.77] வாழ்வில்லை அல்லவா
[00:56.63] கனவலவே கனவலவே
[00:59.02] கண்மணி நானும் நிஜம்
[01:01.41] அல்லவா சத்தியத்தில்
[01:03.00] முளைத்த காதல் சாகாது
[01:04.90] அல்லவா
[01:06.50] முதல் கனவே
[01:07.28] முதல் கனவே மறுபடி
[01:08.88] ஏன் வந்தாய் நீ மறுபடி
[01:10.47] ஏன் வந்தாய் விழி திறந்ததும்
[01:13.39] மறுபடி கனவுகள் வருமா
[01:15.52] வருமா விழி திறக்கையில்
[01:18.44] கனவென்னை துரத்துது
[01:20.30] நிஜமா நிஜமா
[02:01.74] எங்கே எங்கே
[02:06.56] நீ எங்கே என்று காடு
[02:07.36] மேடு தேடி ஓடி இரு
[02:08.96] விழி இரு விழி
[02:10.55] தொலைத்து விட்டேன்
[02:11.61] இங்கே இங்கே
[02:13.47] நீ வருவாய் என்று சின்ன
[02:15.86] கண்கள் சிந்துகின்ற
[02:18.00] துளிகளில் துளிகளில்
[02:19.66] உயிர் வளர்ப்பேன்
[02:20.72] தொலைந்த
[02:21.56] என் கண்களை பார்த்ததும்
[02:23.42] கொடுத்து விட்டாய் கண்களை
[02:26.10] கொடுத்து இதயத்தை
[02:28.75] எடுத்து விட்டாய்
[02:30.35] இதயத்தை
[02:31.14] தொலைத்ததற்கா
[02:33.53] என் ஜீவன் எடுக்கிறாய்
[02:39.11] முதல் கனவே
[02:39.91] முதல் கனவே மறுபடி
[02:40.44] ஏன் வந்தாய் நீ மறுபடி
[02:42.03] ஏன் வந்தாய் விழி திறந்ததும்
[02:46.28] மறுபடி கனவுகள் வருமா
[02:47.69] வருமா விழி திறக்கையில்
[02:49.82] கனவென்னை துரத்துது
[02:52.47] நிஜமா நிஜமா
[03:41.88] ஊடல் வேண்டாம்
[03:44.53] ஓடல்கள் வேண்டாம் ஓசையோடு
[03:47.45] நாதம் போல உயிரிலே
[03:49.85] உயிரிலே கலந்து விடு
[03:51.45] கண்ணீர் வேண்டாம்
[03:53.56] காயங்கள் வேண்டாம்
[03:56.01] ஆறு மாத பிள்ளை போல
[03:58.40] மடியிலே மடியிலே
[03:59.99] உறங்கி விடு
[04:01.05] நிலா வரும்
[04:02.38] நேரம் நட்சத்திரம் தேவை
[04:04.50] இல்லை நீ வந்த நேரம்
[04:07.96] நெஞ்சில் ஒரு ஊடல்
[04:09.57] இல்லை வன பூக்கள்
[04:11.16] வேர்க்கும் முன்னே வர
[04:12.78] சொல்லு தென்றலை வர
[04:15.17] சொல்லு தென்றலை
[04:17.04] தாமரையே
[04:18.10] தாமரையே நீரில்
[04:19.42] ஒளியாதே நீ நீரில்
[04:21.82] ஒளியாதே தினம்
[04:24.20] தினம் ஒரு சூரியன்
[04:25.80] போல வருவேன்
[04:27.13] வருவேன் அனுதினம்
[04:29.25] உன்னை ஆயிரம்
[04:30.58] கையால் தொடுவேன்
[04:31.65] தொடுவேன்
[04:33.24] சூரியனே
[04:34.56] சூரியனே தாமரை
[04:36.16] முகவரி தேவை இல்லை
[04:38.28] விண்ணில் நீயும் இருந்து
[04:39.61] கொண்டே விரல் நீட்டி
[04:41.21] திறக்கிறாய் மரக்கொத்தியே
[04:42.80] மரக்கொத்தியே மனதை
[04:45.72] கொத்தி துளை இடுவாய்
[04:47.59] உள்ளத்துக்குள் விளக்கடித்து
[04:49.97] தூங்கும் காதல் எழுப்புவாய்
[04:52.36] தூங்கும் காதல் எழுப்புவாய்
[04:54.49] தூங்கும் காதல்
[04:56.08] எழுப்புவாய் நீ தூங்கும்
[04:57.94] காதல் எழுப்புவாய்
[05:02.19] தூங்கும் காதல் எழுப்புவாய்.....
