Usuraiya Tholaichen - Stephen Zechariah _ Lyric Video _ T Suriavelan _ Rupini _ SKPRODUCTIONS(MP3_320K)
[00:19.44] அட உசுரையே தொலைச்சேன்
[00:21.83] உனக்குள்ள
[00:25.02] இந்த உலகினில் உன்போல்
[00:26.88] யாரும் இல்ல
[00:29.00] ஆசைய வெதச்சேன்
[00:31.39] உனக்குள்ள
[00:33.52] உன்ன போல ஒருத்தன
[00:36.25] பார்த்ததில்ல
[00:38.91] அழகாலே உன் அழகாலே
[00:43.42] கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
[00:48.25] பெண்: உன்னாலே இனி உன்னாலே
[00:53.03] விடியும் என் நாள் முடியாதே
[00:57.83] நம் காதல் சொல்ல
[01:01.02] மொழி தேவை இல்ல
[01:03.74] என் ஜீவன் என்றும் நீதானே
[01:07.72] ஏ ஒரு பார்வையால
[01:10.64] என்ன சாச்சிட்டானே
[01:13.57] விழி மூடவில்ல உன்னாலே
[01:46.50] எந்தன் தேடல் உன்னை சேரும்
[01:51.02] உந்தன் பெயரை உயிர் சொல்லும்
[01:55.80] ஆண்: இமை மூடும் தருணங்களில்
[02:00.58] உனை அருகினில் உணர்கின்றேன்
[02:05.10] இரவுக்கு நிலவாக
[02:07.49] நீ தோன்றினாய்
[02:09.61] தரை இறங்காமல் தள்ளி நின்று
[02:12.28] வாதம் செய்கின்றாய்
[02:14.67] நான் போகும் வழி எல்லாம்
[02:17.06] ஒளி வீசினாய்
[02:19.19] என் உலகெங்கும் அழகாக
[02:21.85] நிறம் பூசினாய்
[02:24.25] உன்னாலே உயர்ந்தேனே
[02:26.64] உயிர் காதல் உணர்ந்தேன் பெண்ணே
[02:32.60] நம் காதல் சொல்ல
[02:34.72] மொழி தேவை இல்ல
[02:37.11] என் ஜீவன் என்றும் நீதானே
[02:41.89] ஏ ஒரு பார்வையால
[02:44.02] என்ன சாச்சிட்டானே
[02:46.74] விழி மூடவில்ல உன்னாலே
[03:27.67] இணை பிரியா வரம் கேட்பேன்
[03:31.92] உன்னை பிரிந்தால் உயிர் தொறப்பேன்
[03:36.44] விரல் பட்டு
[03:37.50] பூ வாசம் பொய்யாகுமா
[03:40.72] உன் இதழ் பட்டால்
[03:42.58] என் சுவாசம் மெய்யாகுமா
[03:46.03] நீ தூங்கும் நேரம்
[03:48.42] உன் கன்னம் ஓரம்
[03:50.81] உன்னை தீண்டும் என் தாபம்
[03:53.21] உடைந்தே போகும்
[03:55.60] என் இதயத்தில் யுத்தம் செய்யாதே
[04:04.67] அட உசுரையே தொலைச்சேன்
[04:07.60] உனக்குள்ள
[04:09.99] இந்த உலகினில் உன்போல்
[04:12.38] யாரும் இல்ல
[04:14.79] ஆசைய வெதச்சேன்
[04:17.18] உனக்குள்ள
[04:19.04] உன்ன போல ஒருத்தன
[04:21.96] பார்த்ததில்ல
[04:24.35] அழகாலே உன் அழகாலே
[04:29.13] கரைந்தேனே மெல்ல தொலைந்தேனே
[04:33.97] பெண்: உன்னாலே இனி உன்னாலே
[04:38.76] விடியும் என் நாள் முடியாதே
[04:44.60] நம் காதல் சொல்ல
[04:46.75] மொழி தேவை இல்ல
[04:49.15] என் ஜீவன் என்றும் நீதானே
[04:53.93] ஏ ஒரு பார்வையால
[04:56.32] என்ன சாச்சிட்டானே
[04:58.98] விழி மூடவில்ல உன்னாலே
