Lrc Player

Raasa kannu

Unknown artist
[05:27.11]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.09] தந்தனா தானா

[00:03.75] தன தந்தனா தானா

[00:07.20] தந்தனா தானா

[00:10.65] தன தந்தனா தானா

[00:14.37] தந்தனா தானா

[00:18.09] தந்தனா தானா

[00:21.55] தந்தனா தானா

[00:25.00] தந்தனா தானா

[00:42.79] மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

[00:45.72] என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

[00:53.15] மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

[00:59.79] என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

[01:05.90] தவுலெடுத்து தாளம் அடி ராசா நா

[01:09.36] தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

[01:16.26] தவுலெடுத்து தாளம் அடி ராசா நா

[01:18.39] தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

[01:27.15] குச்சிக்குள்ள கெடந்த சனம்

[01:30.08] கோனி சாக்குலா சுருண்ட சனம்

[01:35.65] பஞ்சம் பசி பார்த்த சனம்

[01:40.70] படை இருந்தும் பயந்த சனம்

[01:48.14] பட்ட காயம் எத்தனையோ ராசா

[01:51.06] அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா

[01:56.90] ஆறிடுமோ ராசா

[01:58.76] ஆறிடுமோ ராசா

[02:00.62] ஆறிடுமோ… ராசா கண்ணு

[02:23.73] காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா

[02:26.12] நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா

[02:33.57] காட்டுக்குள்ள கருவமுள்ள ராசா

[02:37.01] நம்ம கால் நடக்க பாதையாச்சே ராசா

[02:40.73] நடந்த பாதை அத்தனையிலும் ராசா

[02:47.37] அதுல வேலிப்போட்டு மறிச்சதாரு ராசா

[02:55.08] திக்குதெச தெரியலயே ராசா

[02:59.86] அட தேடி தேடி திரியுரமே ராசா

[03:09.42] பட்ட காயம் எத்தனையோ ராசா

[03:12.34] அத சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா

[03:20.04] மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

[03:22.70] என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

[03:29.08] மலையிலதான் தீ பிடிக்கீது ராசா

[03:31.73] என் மனசுக்குள்ள வெடி வெடிக்கீது ராசா

[03:39.43] தவுலெடுத்து தாளம் அடி ராசா நா

[03:42.36] தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

[03:50.06] தவுலெடுத்து தாளம் அடி ராசா நா

[03:53.25] தன்னனா தன்னனா பாடுவேன் ராசா

[04:00.68] குச்சிக்குள்ள கெடந்த சனம்

[04:03.61] கோனி சாக்குலா சுருண்ட சனம்

[04:11.04] பஞ்சம் பசி பார்த்த சனம்

[04:16.13] படை இருந்தும் பயந்த சனம்

[04:21.71] பட்ட காயம் எத்தனையோ ராசா

[04:25.16] அட சொல்லிப்புட்டா ஆறிடுமோ ராசா

[04:32.33] ஆறிடுமோ ராசா

[04:34.19] ஆறிடுமோ ராசா

[04:35.52] ஆறிடுமோ… ராசா கண்ணு

[04:41.10] தந்தனா தானா

[04:44.28] தன தந்தனா தானா

[04:48.00] தந்தனா தானா

[04:51.46] தன தந்தனா தானா

[04:54.91] தந்தனா தானா

[04:58.63] தந்தனா தானா

[05:02.08] தந்தனா தானா

[05:05.80] தந்தனா தானா

[05:09.25] தந்தனா தானா