Roja Kadale
[00:26.57] ரோஜாக் கடலே என் ராஜா மகளே
[00:29.85] என் ஆசைக் கனியே வா தனியே
[00:33.82] காதல் துணையே என் கண்ணின் மணியே
[00:37.09] என் இன்னோர் உயிரே வா அருகே
[00:40.57] பூக்களின் பிள்ளாய் புன்னகைக் கிள்ளாய்
[00:43.33] பொன்னில் வார்த்தது மேனி
[00:46.84] பூச்செடியின் மேலே காற்றடித்தாலும்
[00:50.07] உன் நெஞ்சில் தைக்குமோ ஆணி
[00:53.82] வா வா அலைகடல் சிறுதுளி வா வா
[01:00.07] பெண்ணே வா வா
[01:03.83] எரிமலை சிறு பொறி வா வா
[01:07.07] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[01:13.57] கண்ணா வா வா எரிமலை சிறுபொறி வா வா
[01:20.82] உளி கொண்டு எய்தாலும்
[01:22.58] ஒளி என்றும் தேயாது
[01:24.33] அதுபோல் நம்காதல் மானே...
[01:27.59] ரோஜாக் கடலே என் ராஜா மகளே
[01:30.83] என் ஆசைக் கனியே வா தனியே
[01:34.31] காதல் துணையே என் கண்ணின் மணியே
[01:40.32] என் இன்னோர் உயிரே வா அருகே
[02:08.07] செவ்வாய்க் குயிலே
[02:09.82] உன் செவ்வேல் விழியே
[02:11.59] என் செவ்வால் கிளியே வா வெளியே
[02:15.07] நீர் வாழ் குழலே கண் நேர்காண் எழிலே
[02:18.06] என் மார்மேல் மயிலே வா வெளியே
[02:21.84] வாட் படை கொண்டு தாக்கிய போதும்
[02:25.08] வானம் வளைவதும் இல்லை
[02:28.31] நாட் படைக் கொண்டு ஆர்ப்பரித்தாலும்
[02:31.83] வேட்கை அழிவதும் இல்லை
[02:35.33] போவோம் நிலம் விட்டு
[02:39.55] நிலவுக்குபோவோம்
[02:41.59] இனி வாழ்வோம் உயிருக்கு
[02:45.57] உயிர் தந்து வாழ்வோம்
[02:49.08] கண்டங்கள் விண்டாலும்
[02:50.83] மண்டங்கள் விண்டாலும்
[02:52.32] நெஞ்சங்கள் மாறாது வா வா
[02:55.57] செவ்வாய் குயிலே
[02:57.33] பொன் செவ்வேல் விழியே
[02:58.82] என் செவ்வால் கிளியே வா வெளியே
[03:02.33] நீர் வாழ குழலே கண் நேர்காண எழிலே
[03:05.57] என் மார்மேல் மயிலே வா வெளியே
[03:42.83] பருவச்சிட்டே பவள திட்டே
[03:46.07] இதழைத் தந்தால் எதையும் தருவேன்
[03:49.57] புகழின் மையா புழுகுப்பையா
[03:52.82] சிறு போர் வந்தால் என்னை மறப்பாய்
[03:56.31] வில்லும் அம்பும் சேர்ந்தாலும்
[03:59.57] சேர்ந்தே வாழ்வதும் இல்லை
[04:03.08] சொல்லும் பொருளும் ஆனோமே
[04:06.32] என்றும் பிரிவே இல்லை
[04:10.06] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[04:15.83] பெண்ணே வா வா
[04:19.83] எரிமலை சிறு பொறி வா வா
[04:23.57] வா வா அலைக்கடல் சிறுதுளி வா வா
[04:29.56] கண்ணா வா வா
[04:33.57] எரிமலை சிறுபொறி வா வா
[04:37.08] கண்டங்கள் விண்டாலும்
[04:38.80] மண்டங்கள் விண்டாலும்
[04:40.59] நெஞ்சங்கள் மாறாது வாவா
